All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஃபாத்திமா SJவின் "உயிர் உருகும் காதல்" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Romba romba arumai ah na episode mam..... Abhi oda உணர்வுகள் unmaiyava manasa urukkuthu mam.... Romba azgha soli irukinga.... Kadaisila மது ku pazhaisailam நியாபகம் varala.... Enimel ஆவது madhu santhosama irukanum.... Abhi oda காதல் madhu mulyamaavathu neriveruma..... Paakalam....
 

Deepikumar

Active member
Super epi sis:love:(y)mayu Ku palasellam maranthathu nallathu than....ini Ava ABI oda anbu naala thannoda kadantha kastamana vaalkaiya marakanum:)mayu oda kudambathula IPO enna nadakuthu:rolleyes:abi oda feelings lam nijathula Nerla paakura maariye iruku sis(y)rombave varuthama iruku padikum pothe:cry:waitingg iniyachum mayuva santhosama paaka:giggle:
 

rekajegan

Active member
ஹாய் ஃபாத்திமா மேம் அருமையான எபி மேம் சூப்பர் (y)(y)
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi thank you for today's update it was great and keep up your hard work
ரொம்ப நன்றிம்மா......
thanks so much for ur compliment dear..........
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதைக்களம் பாத்திமா....... வாழ்த்துக்கள்.........
அபியோட நிலைமை நிஜமாகவே உருக வைக்கிறது..... மதுரா இத்தனை வருடங்கள் கஷ்டப்பட்டதற்க்கு இனியாவது நிம்மதியான வாழ்வு அமையுமா?????
ரொம்ப நன்றிம்மா....
அபியை நினச்சா எனக்கும் பாவமாத்தான் இருக்கு.... என்ன பண்ணலாம்.... மதுராக்கு நிம்மதியா வாழ்க்கை கண்டிப்பா கிடைக்கும்... அது யார் மூலமான்னு????? போக போக தெரியும்.....
thanks so much for ur wonderful comments dear.....
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்து என்ன நடக்கும்னு ரொம்ப எதிர்பார்க்க வச்சிட்டீங்க!
ஹா ஹா... அடுத்து என்னன்னு அடுத்த எபில தெரிஞ்சிடும்மா....
thanks so much for ur wonderful comments dear.....
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hey superb sis 👏 Madura Ku niyabagam varama ponathu nallathu than.. ninachutu santhosapatra madhiri Ava life la enna eruku? Abi abathpattavan Pola avala kakka vanthavanakave enaku theriuran... Plz Rajesh ah avaloda life la erunthu sikkiram niratharama pirichutu abi oda serthu vachutunga sis plz... vengatesh & banumathi ah amma appa nu fix aaita.. abi ah epadi ethuka pora? Therinchuka eagerly waiting... keep rocking... Good going sis...
ரொம்ப நன்றிம்மா..... மதுரா இனி எப்பிடி இருக்கப்போறா.... அபியை எப்பிடி எதுக்குக்க போறா.... ராஜேஷ் வருவானா என்னன்னு போக போக தெரிஞ்சிப்பீங்க..... அபி உண்மையிலே ரொம்ப நல்லவன் தான்.... அந்த நல்லவன் நல்லவனாவே இருந்தா மதுரா அவனுக்கு கிடைக்கிறது கஷ்டம்தான்.... பார்க்கலாம் என்ன நடக்க போகுதின்னு........
thanks so much for ur compliment dear.....
 
Top