All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம .Super. Wonderful.அதுக்கு மேல வார்த்தையில்ல. காதலிக்க ஆரம்பிச்சுட்டா made for each other தான்
நன்றி 😍🙏🌹

இதுவே பெரிய வார்த்தை..😍
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow mam, semma story..... Really very nice ending..... Happy Ending.... 12071
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oh god...❣❣❣❣
Azhagana padivugal raji...
Nithu ninaivugaloda
Ana rithivi avaloda valthukitu oh god
Sssssssappa both feel them loves.. happy happy
Semma emotional..
Waiting to last epi
நன்றி.😍🙏🌹

அந்த ஃபீல் கொடுத்தால் நான் சரியாக எழுதிருக்கிறேன் என்று அர்த்தம் மிக்க நன்றி
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji ma na padicha stories la ye ithu different aana story evlo azhagana oru love story enaku enna solrathune Theriyala avlo happy ah iruku intha episode padikum podhu thank you raji ma💚💚💚
நன்றி..😍🙏🌹

இதுவே பெரிய வார்த்தை மிக்க நன்றி..😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இரண்டு பேருடைய காதலில் யார் காதல் அழகு என்பதே சொல்ல முடியாது. இந்தப் பதிவுகளை படிக்கும் பொழுது ரித்வி தன் காதலை அவளுக்கு உணர்த்தி அவளையும் அவளின் அளவற்ற காதலையும் வெளிக் கொண்டுவிட்டான். அருமையான பதிவுகள்.
நன்றி 😍🙏🌹

ஒருத்தருக்கு மற்றவர் காதல் அழகு.. அதுதான் இவங்க காதல்..😊😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow semma ud, in each line I feel their love.. நீயா நானானு போட்டி போட்டு காதல் செய்யறாங்க ரெண்டு பேரும்... ஒவ்வொரு காதல் கட்டத்தையும் அருமையா தனித்து காமிச்சு இருக்கிங்க.. அவங்களோட மன முதிர்ச்சி, உணர்வுகள், காதல் எல்லாம் வேறுபாடு தெரியுது.. எனக்கு சொல்ல தெரியல ஆனா கதையோடு தாக்கம் என் மனசுல அதிகமாகிட்டே போகுது.. சில நேரம் இரண்டு அல்லது மூன்று முறை படிக்கிறேன்.
பொதுவாக பிரிந்த காதலர்கள் மறுபடியும் பார்த்தா ஒன்னு ் அடுத்தவர்கள் மனச காயப்படுத்தி பார்பாங்க இல்ல பழி வாங்கு வாங்க. ஆன இங்கு ரெண்டு பேரும் அடுத்த வங்களுக்காக வாழறாங்க.. உங்க கதையின் தனித்துவமே இது தான்.. மனதால் இனைந்த காதல் என்றும் பிரியாது.. நிரூபித்து விட்டீர்கள்.. Eagerly waiting for next ud..
வாவ்.. மிக்க நன்றி..😍🙏🌹

என் கதையை ஆழ்ந்து படிக்கறீங்க என்பதை விட வேற என்ன வேண்டம் மிக்க நன்றி
 
Top