All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Chitrasaraswathi

Well-known member
இரண்டு பேருடைய காதலில் யார் காதல் அழகு என்பதே சொல்ல முடியாது. இந்தப் பதிவுகளை படிக்கும் பொழுது ரித்வி தன் காதலை அவளுக்கு உணர்த்தி அவளையும் அவளின் அளவற்ற காதலையும் வெளிக் கொண்டுவிட்டான். அருமையான பதிவுகள்.
 

Malathimohan

New member
Wow semma ud, in each line I feel their love.. நீயா நானானு போட்டி போட்டு காதல் செய்யறாங்க ரெண்டு பேரும்... ஒவ்வொரு காதல் கட்டத்தையும் அருமையா தனித்து காமிச்சு இருக்கிங்க.. அவங்களோட மன முதிர்ச்சி, உணர்வுகள், காதல் எல்லாம் வேறுபாடு தெரியுது.. எனக்கு சொல்ல தெரியல ஆனா கதையோடு தாக்கம் என் மனசுல அதிகமாகிட்டே போகுது.. சில நேரம் இரண்டு அல்லது மூன்று முறை படிக்கிறேன்.
பொதுவாக பிரிந்த காதலர்கள் மறுபடியும் பார்த்தா ஒன்னு ் அடுத்தவர்கள் மனச காயப்படுத்தி பார்பாங்க இல்ல பழி வாங்கு வாங்க. ஆன இங்கு ரெண்டு பேரும் அடுத்த வங்களுக்காக வாழறாங்க.. உங்க கதையின் தனித்துவமே இது தான்.. மனதால் இனைந்த காதல் என்றும் பிரியாது.. நிரூபித்து விட்டீர்கள்.. Eagerly waiting for next ud..
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Really really super sis.... Avalo alaha Soli irukenga avanga love ....Rithvik Kita ipadi Oru love ah nanga ethir parkala ka.... Semma .... 16 years Ava pana love Ku ivanum salichavan ilanu nirubichutan.... Awesome.... Late ah koduthalum kallakala koduthutenga ka.....
 

Nithya Lakshmi

Well-known member
:smiley39::smiley15::Puszi: First pariyaaaaaaa hugs aparam lots of kisses super Raji maa reyaly ana solrathu unga hard work ithel theyriuthu neenga neraiya edit panniya ipadi irukuna neenga manasula nenaichathu azhuthukala vantha nanga total laa falt than Rithivik thanoda mutal tyanathunala nithu vaa piriya vandiya thapochu ana avanoda swasame avathanu purijigitathu matum illama avaloda kadhalaiyum metutan 😍 neenga next ud laa avangaluku marriage sangi vachalum angaluku book full badichitu irukum pothu last 5. page kizhichitu story ithu than sonna apadi irukumo apadi irukum neenga epila story mudicha Rithivik feel ipa than nanga feel bandrom
 
Top