All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஷம்லாவின் "என் விழியை நீங்கி நீ விலகாதே" - கருத்துத் திரி

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sister thanks for changing soryline...
:love::cry::love:
welcome and thank you so much sis...
தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் சிஸ்..
:smile1:
 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
FB enna achu mam? Epo illaiya?
fb வரும்... ஆனா வராது...
ஹா ஹா.... இப்போதைக்கு வில்லனும் அனியும் வருவாங்க...
after நினைவுகள் வரும்...
:smile1:
 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi,
first la irunthu padithu irukean good going but last 2 pages konjam puriyala enaku something missing.... karthik kooda carla varapa nehavuku pesura apuram cousin sanu karthik feel apidi soli irukinga konjam puriyala....
ஹாய் சிஸ்...
கதையை படிச்சதுக்கு ரொம்ப நன்றி சிஸ்...
நீங்க குழப்பிக்காதீங்க...
அதை புரிய வைக்கிறேன்...
போக போக புரிந்து விடும்...
நன்றி சிஸ்..
:smile1:
 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis eppa tha full story padichen...semma....super writting....nice story....karthick love pannadu , Shanu varshana thane....pinna nehava Vera soldran..onnum puriala....enna pannan....paavam anithan?????? shourya superb...
கதையை படிச்சதுக்கு ரொம்ப நன்றி சிஸ்...
thanks for your compliment சிஸ்....
அது யார்னு கூடிய சீக்கிரம் தெரிய வரும் சிஸ்...
அவன் என்ன பண்ணான்னு போக போக புரியும் சிஸ்...
ஆமா அனி பேபி ரொம்பவும் பாவம் தான்....
ஷௌரியை பிடிச்சதில சந்தோசம் சிஸ்..
நன்றி...
:smile1:
 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update sammmmuuu baby
epo tan main picture varum :p:p:p:p:p:p:FlyingKiss::smiley55:
heret heee chumma
ரொம்ப நன்றி சிஸ்....
அது வந்துண்டே இருக்கு சிஸ்...
காத்திருங்கள்...
நன்றி...
:smile1:
 
Top