SMS Writers
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எஸ்... தெளிவாக , வெளிப்படையாக பேசுவதற்காகவும் போட்டி முடிவுக்காக வெயிட் செய்யலாம்..நோட்டோவும் சைலன்ட் ரீடரும் ஒன்னும் என்று உங்க கருதது பரிமாற்றம் வைத்து அப்டி சொன்னன்..
முந்தைய கதை தேர்வில்..போலிங் முறை குறித்து சொன்னன்.. நீங்க அவர் இல்லாத பட்சத்தில் நான் தவறுதலா சொல்லிட்டன் போல...முடிவு வரும் போது பார்ப்போம்
![Smiling face with smiling eyes :blush: 😊](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60a.png)
நன்றி..