All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் "அத்தை பெத்த பூங்குயிலே...!" - கருத்துத் திரி

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவங்க அத்தனை பேரும் பாசம் காட்ட வேண்டிய சந்துவை ஒதுக்கி வச்சுட்டு ஒழுங்கா கண்டிச்சு வளர்க்க வேண்டிய ஸ்ரீயை செல்லம் கொடுத்து கெடுத்து விட்டு இப்படியா குடும்பத்தை சிதைச்சி வைப்பாங்க😒😒

சித்து மட்டும் அந்த நேரத்துக்கு அங்கே போகலன்னா சந்து என்ன ஆகிருப்பாளோ😔😔😔

ஆனா அவனுமே இவளை காப்பாத்துற பொருப்புல அவனே அறியாம வர்ஷீ மீதான கடமையை விட்டுட்டானே😔😔😔

இத்தனையிலும் கோவமே இருந்தாலும் ஹரி ஒன்னுதான் பொறுப்பு உணர்ந்து முடிந்தவரை பிரச்சனைகளை சரி செஞ்சு எல்லோரையும் அரவணைச்சு போய்ருக்கான் போல😊😊😊

இன்னும் வர்ஷீ க்கு வேற என்ன நடந்தது ன்னு தெரியலையே..
இந்த கார்த்திக் அவ கழுத்துல யாருக்கும் தெரியாம தாலி கட்டின மர்மம் தான் என்ன😁😁😁😜
Hihi karthick oru kedi felloww avan edhuku kattunanu ipo than nan type pannitu iruken ka😆😆😆
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode.... Hari correct ah சொன்னா... யாருமே ketavangala pirakkarathu illa namba eppadi valakaramo...appadi தான் kuzhanthaigal வளருது.... Oorapatta chellam koduthuttu ava thappu pannaa கண்டிக்காமல் vittu ava மேலை thappu solrathu thappu... Athukunu ava panninathu thappu இல்லாம இல்ல romba romba thappu thaan... இனிமேல் chandu ah eppadi சரி pannaamum தான் paakanum... Varshu வாழ்க்கை la enna aachi nu theriyala.... Karthik ha 😂😂😂😂😂 அவன் எல்லா நேரம் mum ஒரே maari thaan irukaan... Kintal kintal kintal thaan... Varshu kita semna அடி poolaye 😊😊😊... Super Super pa... Eagerly waiting for next episode
Chithu maaa neenga than good girll azhaga ennaya thitama comment podringaa love u chithu ma😍😍
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma semma semma semma semma semma touching ud daa😘😘😘😘😘😘😘😘chanthukku eppadi ellam aaghumnnu Sri nenaichi kooda patthu erukkaaa mattalee😢😢😢😢😢Hari sonna mathiri avangha families aalungha konjam appoveee kavanichii erukkalamm..... Hari oodaa feelings ellamee semma touching daa.... Avanum paavam rendu pakkamum mattittu mulikkuraane.... Avan sonna mathiri eni sri ethachi panni chanduuu va mattha poraaa..... Karthik eppovumm polaaa masss thaa🤣🤣🤣🤣🤣🤣avanukku nighar avane thaaa.... Varshu babyyyyy avana ethu senjalum patthu pathamaaa sei daaa.... Varshu oodaa fb eppo varum babyyyyy 🤔🤔🤔🤔🤔🤔🤔
Porulss varshu fb than type panren karthick sethutana adhan sogathula type panradha vituten😆😆
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ud. Hari sonnathellam superb 100% crct ... aiii karthik vandhutannnnn 😍😍😍... ella thappayum neenga than panninga 😂😂😂 itha pakum pothu jeyam raviya hari maritan da 😂😂😂... appaaaaadah sri knjm ok aahita.. anaconda 😂😂😂😂 achcho achcho semma.. varshu kaiyyalayum adiyaaaaa karthik aalndha anuthapangala therivichchikiren 😂😂😂. .. finally chandhu happy so naangalum happyyyyy aaama indha sindhiya sindhiya nu oruthi irundhale ava enna aana
Sri ok aaitala ava mental aaita da😂😂😂
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ud. Hari sonnathellam superb 100% crct ... aiii karthik vandhutannnnn 😍😍😍... ella thappayum neenga than panninga 😂😂😂 itha pakum pothu jeyam raviya hari maritan da 😂😂😂... appaaaaadah sri knjm ok aahita.. anaconda 😂😂😂😂 achcho achcho semma.. varshu kaiyyalayum adiyaaaaa karthik aalndha anuthapangala therivichchikiren 😂😂😂. .. finally chandhu happy so naangalum happyyyyy aaama indha sindhiya sindhiya nu oruthi irundhale ava enna aana
Sindhiya mela ambuttu love ahh😆
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹப்பாஆ😁😁
ஹரி இன்னைக்காச்சு வீட்டு பெரியவங்க பண்ண தப்பை சுட்டி காட்டுனானே👍👍
ஸ்ரீ இனியாச்சு பண்ண தப்புக்கு பிராயசித்தம் தேடுவாளா??!

டேய் கார்த்திக்கு இத்தனை பேர்கிட்ட வாங்குன அடியையும் மறக்காம ஞாபகம் வச்சிருந்து...
கொஞ்சமும் வெக்கமில்லாம அதை ஒத்துக்கற பாரு நீ கிரேட் டா😂😂😂
Karthik oru manam kettavanu ipo than ungaluku purinjutha ka😂😂
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்லா கழுவி கழுவி ஊத்திதான் நந்து அவளை ஹரியோட அனுப்பி வச்சிருக்கா..
ஆனாலும் சொரனையே இல்லாம ஒரு வடையை மிச்சம் வச்சுட்டேன்னு Feel பண்ணுது பாரு பக்கி :rolleyes:🤦‍♀️🤦‍♀️

நந்து மனசுலயும் ஏதோ காயம் இருக்கு போலயே😳
யாரால?!:unsure:

இனியாச்சு ஸ்ரீ ஒழுங்கா இருப்பாளா?!
விஜய் அதிர்ச்சியை பாத்தா ஸ்ரீ சந்துகிட்ட ஏதாச்சு கொஞ்சிட்டு இருக்காளா?!😁😁😁
Indha sri yum karthick um konjam ore mari..lusunga😆😆 aww ipdilam guess panna koodathu ka me pavam
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
O my God... Appadi enna nadanthuchi எல்லாரும் அதிர்ச்சி aagura அளவுக்கு.... நந்து சொன்னா விஷயம் ellame hundred percent correct இனிமேல் ஆவது ஸ்ரீ ava சொன்னா maari நடந்துக்கணும்... Hari semma கோவம் thula irukaan போல ava mela....விஜய் oda polambal ha 😂😂😂😂 semma... நந்து ethuku அழுதா.... Hari yum எல்லார் kitayum sorry ketutaan... Super Super Super pa.. Semma episode.. Eagerly waiting for next episode
Enna nadanthurukumm🤔🤔🤔 ama ka hari sema kadupula irukan iva lusu mari pannite irundha avanum enna than pannuvan..vijayy pavammm😂😂 thank u chithu ma😍😍😍
 
Top