All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதல் வைரஸ்!!..' - கருத்து திரி

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Inniku Thana update umai sissy ?? Na ipo than first la irunthu prev updates l padichu mudichen.. inniku next update irukka nu curiously waiting umai Akka.. seekiram post pannunga next one ah please:):)
தேங்க்ஸ் அம்சா... சாரி மா நேத்து ud கொடுக்க முடியல... டுடே 40 pages கொடுத்து இருக்கேன்...
அடுத்த ud போட்டாச்சு படிச்சுட்டு சொல்லுங்க மா ஐ'ம் வெயிட்டிங் ... கீப் சப்போர்ட்டிங் மீ...
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Innaiku update irukku sonninga mam eagerly waiting from morning mam
சாரி மா... நேத்து ud கொடுக்க முடியல... டுடே பெரிய ud யா கொடுத்து இருக்கேன்...
அடுத்த ud போட்டாச்சு படிச்சுட்டு சொல்லுங்க மா ஐ'ம் வெயிட்டிங்..
கீப் சப்போர்ட்டிங் மீ...
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow sis thanks fr givng lng epi... super epi sis... sarvesh so cute pavazha ku onnuna epadi thudichi poran i luv him???... pavazha sema sis intha epi fulla sarvesha katikurathe velaiya pochu????... sarvesh darli epo avan luva unarvan ipave ipadi site adikuran.. pavazha illama oruvelaiyum sirla seiya mudiyala.. sarvesh pinky solrathu super sis.. shali ku nalla venum... thendral n raam so lovable raam sikaram sikka poran... very nice epi sis??... nan ungamela kovama iruken ethukaga sarvesha thita solli eduthu kodukuringa??.. no en baby pavaam ipadilam seiya koodathu ini
தேங்க்ஸ் கனி...
ஹா ஹா ஹா ஹீரோ இல்லையா ஹீரோயின்க்கு ஒண்ணுன்னா அவன் தானே வரணும்...
இப்போ கட்டிக்குறாங்க எப்போ முட்டிப்பாங்கன்னு பாப்போம் dr...
அவன் லவ்வை உணர்றதுல தானே பிரச்சனையே... அவ இல்லாமா பையனுக்கு வேலை ஓடல...
உங்க எல்லார் ஆசை படியும் ஷாலியை துரத்தியாச்சு...
ராம்க்கு செக் ஒன்னு அடுத்த ud ல வந்துகிட்டே இருக்கு... be ரெடி for இட்...
ஹா ஹா ஹா ஹீரோ தப்பு பண்ணின திட்ட தானேப்பா சொல்லணும்...
லாஸ்ட் ud எல்லாரும் ஹீரோ மேல கொலை வெறியில இருந்தாங்க... அதான் ட்விஸ்ட் வச்சேன்...ஹா ஹா ஹா...
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super episode mam.. Sarvesh rmba nalla paiyan tha etho situation la ipdi behave panran pola... But itha Ram konjam over ah tha panran paavm thendral... ??
தேங்க்ஸ் வேல்விழி... முன்னவே சொல்ல நெனச்சேன் nice நேம்...
எஸ் கரெக்ட்டா சர்வேஷை புரிஞ்சுகிட்டீங்க...
ராம்க்கு அடுத்த ud ல பெருசா ஒன்னு இருக்கு...
வெயிட் for தட் மா....
 

Lavanyagowtham0601

Active member
Hi sis epi nalla irunthuchu.... amru ippo pavazha va understand panna start pannirukan... oru vaaliya shali oda torture la irunthu pavazha escape but ivalum Sharma vum seanthu enna panna porangalo???? Then thendral puyal perum mazhai ah maarathukulla ram ah accept panna sollunga sis....??????
 
Top