All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதல் வைரஸ்!!..' - கருத்து திரி

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud mam.
சர்வேஷ் நீ பவழாவ ரொம்ப படுத்துற.
இதுக்கெல்லாம் சேர்த்து வைச்சு பவழா உன்ன படுத்துறாளோ இல்லையோ நான் உன்ன ......................................... ?

இன்னும் இரண்டு யுடில நீ ஏதாவது சொல்லி பவழா கண்ணுல கண்ணீர் மட்டும் எட்டி பார்த்தது அவ்வளவு ?தான். நீ தீந்த?.
எனக்கு இப்ப கொஞ்சம் வேலை இருக்கு உன்ன அடுத்த யுடில பார்த்துக்கிறேன்.
அதுல உன்ன எப்படி எல்லாம் திட்டலாம்ன்னு ஏசி ரூம் போட்டு யோசிக்கிறேன்.

இந்த தென்றல் (புயல்) எங்க ஆளையே காணும். புயல் எப்போ கரைக்கு வரும்.

உமையாள் ஆதி மேம்
அடுத்த எபி மறக்காம போட்டுடுங்க. இல்லனா ரூம் போட்டு யோசிச்சது எல்லாம் Waste ஆ போயிடும்?.

??????????
thank u for your cute comments punitha...
ஹா ஹா ஹா கூடிய சீக்கிரம் உங்க விஷ் நிறைவேற போகுதுபா... என்ஜாய்
பவழாக்கு என்ன ஒரு சப்போர்ட்... இன்னிக்கு ud படிங்க பா... தெரிஞ்சுரும்...
புயல் வந்தாச்சு புனிதா....
ரூம் போட்டு யோசிச்சு வச்சதை எல்லாம் இறக்குங்கப்பா...
posted next ud waiting for your comments padichchutu sollunga pa
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் அம்மு.... முதல்... மூன்று பேராவில்....பவழாவின் மனதில் அரும்பி மணம் வீசும் சர்வேஷ் மீதான காதல்.... உருவான விதத்தை.... எழுதிய விதம்.... அசத்தல் அம்மு.... !!... அவனது மனக் கதவை இறுக்கமாக..... முடி வைத்திருப்பவன்.... அவளை கடைசி வரைக்கும் தொடக்கூடாது என்று விலக்கி வைத்திருப்பவன்.... எதற்காக... அவளை... ரசிக்க வேண்டும்..... அவளைஅள்ளி அணைக்க.... துடிக்கவேண்டும்.... அவளது அருகாமையில் தன்னிலை இழந்து விடுவோமோ என்ற பதற்றம் எதனால்.... பிங்கி என்ற.... அழைப்பும்... தன் மனைவியின் அழகை தான் மட்டுமே ரசிக்க வேண்டும் என்ற.... பொறாமையுணர்வும்.... எதனால்.....??! தன்னுடைய... தடுமாற்றத்தை யும் ... மனதையும் அவளிடமிருந்து மறைக்க..... கோபம் என்ற முகமூடியில் தன்னை அவன் மறைத்துக் கொள்ள முயலுவது நன்றாகவே தெரிகிறது.... ஆனால் ஏன்.... எதற்காக அது தான் புரியவில்லை...!!. சரியான குடிகாரிங்க கிட்ட தனியா மாட்டி வச்சிட்டு.... இவன் பாட்டுக்கு போய்டான்னே.... இப்ப.... அந்த பிசாசுங்க இவளை குடிக்க வச்சிடுமோ..... !! அதுக்குள்ள அவன் வந்து காப்பாற்றி விடுவானா....??!!... இல்லை னா.... பீர் அடிச்சு... போதையில் அவனை வெளுத்து வாங்கப் போறாளா....!! ஐய் அது கூட நல்லாத்தான் இருக்கு....!! ஹா....ஹா....!! சூப்பர் டா.... செம்ம... அழகான...பதிவு...!!!?????????????????:smiley39::smiley26:
thank u sooooo much for your fantastic comments banu ka...
அந்த காதல் விவரிச்ச விதம் நான் ரசிச்சு எழுதனது பானுக்கா....
அது உங்களுக்கு பிடிச்சதுல ரொம்ப மகிழ்ச்சிக்கா...
அவன் ஏன் இப்படி பண்றான்னு சொன்னா suspense உடைஞ்சுரும்க்கா...
கூடிய சீக்கிரமே உங்க கேள்விக்கு வெகு அருகில் வந்துருச்சுக்கா... இன்னும் கொஞ்சமே கொஞ்சம்...
அவன் அவஸ்தை அவனுக்கு சோ அவளை துரத்தி விட்டுட்டான்...
ஹா ஹா ஹா இந்த குடிகார மக்க இப்படி பண்ணும்ன்னு அவனுக்கு எதிர் பார்க்கலக்கா...
ஹை இந்த ஐடியா நல்லா இருக்கே... போதையில அவ வெளுத்து வாங்கணும்ன்னு எனக்கு விஷ் தான்க்கா...
பட் அப்படி இல்லக்கா...
அடுத்த ud போட்டுட்டேன்க்கா படிச்சுட்டு சொல்லுங்கக்கா... இந்த பயபுள்ளை எப்படின்னு... ஷாக் ஆகப் போறது உறுதி...
வெயிட்டிங் for யூ க்கா...
 

Kaniramesh

Well-known member
Wow sis thanks fr givng lng epi... super epi sis... sarvesh so cute pavazha ku onnuna epadi thudichi poran i luv him???... pavazha sema sis intha epi fulla sarvesha katikurathe velaiya pochu????... sarvesh darli epo avan luva unarvan ipave ipadi site adikuran.. pavazha illama oruvelaiyum sirla seiya mudiyala.. sarvesh pinky solrathu super sis.. shali ku nalla venum... thendral n raam so lovable raam sikaram sikka poran... very nice epi sis??... nan ungamela kovama iruken ethukaga sarvesha thita solli eduthu kodukuringa??.. no en baby pavaam ipadilam seiya koodathu ini
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adapaavi kudigaarigala :mad::mad:....தான் கெட்டது பத்தாதுன்னு அவளையும் compel செய்றாங்க..... ஆனாலும் சர்வேஷ் செய்ரது கொஞ்சம் அதிகம். அவன் காதல்ல உணரும் போது அவ சுத்தல் ல விடபோரா
thanks so much akhila...
தெரியா தனமா மாட்டிக்கிட்டா... அதான் குத்து கல்லு மாதிரி ஹீரோ இருக்கானே... அவனுக்கு என்ன வேலை?
ஹா ஹா ஹா உங்க கமெண்ட் சீக்கிரமே நடக்கும்ன்னு நெனைக்குறேன்மா...
அடுத்த ud போட்டாச்சு படிச்சுட்டு சொல்லுங்க மா ஐ'ம் வெயிட்டிங்
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice update mam......plz give me one more updates ......rendu hero n heroine yum super mam....waiting for next update mam.....
தேங்க்ஸ் இந்து....
அடுத்த ud போட்டாச்சு படிச்சுட்டு சொல்லுங்க மா ஐ'ம் வெயிட்டிங்
nearly 40pages என்ஜாய்....
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ssarvesh innaiku unaku iruku. Vetuku po unn pink fulllll form la varuva mmmmmm summa avakita kovapadura innaiku ava yenn mathir Settai pannura matum paru.ok paaa all the best to Sarvesh.
Innaiku konjam kovam mam, naama thedral and ram sequence yenn yezhuthala ippathan konjame konjam feeling varuthu ramuku. Avala iruken adutha episode kaga please ........????????????
தேங்க்ஸ் சுபி...
ஹா ஹா ஹா எனக்கும் அப்படி கொடுக்கணும்ன்னு விருப்பம் தான்ம்மா பட் என்ன நடந்து இருக்குன்னு டுடே ud ல தெரிஞ்சுரும்... அடுத்த ud போட்டாச்சு படிச்சுட்டு சொல்லுங்க மா ஐ'ம் வெயிட்டிங்...
புயல், ராம் ரெண்டு பேரும் வந்தாச்சு என்ஜாய்...
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud ammu pavam sarvesh ni saraku adichutu vandhu pavazha unna adika pora ninaikiren waiting eagerly for next ud pa keep rocking
தேங்க்ஸ் நிரஞ்சனா..
ஹா ஹா ஹா அப்படிங்குறீங்க?
உங்க guess சரியா இல்லையான்னு இன்னிக்கு ud ல தெரிஞ்சுரும்மா...
அடுத்த ud போட்டாச்சு படிச்சுட்டு சொல்லுங்க மா ஐ'ம் வெயிட்டிங்
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi ammu sis:smiley5::smiley5::smiley5:
very nice ud............ romba interstingga poguthupa :smiley57::smiley57::smiley57::smiley57::smiley57::smiley57::smiley57::smiley57::smiley57:................ yeppa sarvesh nee ava kitta mayangi ninna athukku ava enna pannuva ava mela koba padura :smiley23::smiley23::smiley23::smiley23::smiley23::smiley23:.............ana un kattula mazhi tha po :smiley37::smiley37::smiley37::smiley37: ........................ iyyo pavazha chlm ippadi oru kudikara kootathu kitta mattikittiyema:smiley31::smiley31::smiley31:................... nice dress pavazha.................super sis:Puszi::Puszi::Puszi::Puszi::Puszi::Puszi:
ஹாய் தமிழ்...
ஹீரோ இல்லையா அப்படித் தான் அவன் தப்புக்கும் சேர்த்து அவ மேல கோப படுறான்...
சர்வேஷ் இருக்க பயமேன் dr...
அடுத்த ud போட்டாச்சு படிச்சுட்டு சொல்லுங்க மா ஐ'ம் வெயிட்டிங்
 
Top