All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Teaser thread

Status
Not open for further replies.

Soundi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் படீஸ்,

எப்புடி இருக்கீங்க எல்லாரும்? ரொம்ப நாள் அப்றம் என்னோட அடுத்த கதையோட வந்துட்டேன்,

அதோட டீசர் இங்கு பதிவிடப்படும்
 

Soundi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"உயிரோடு என்னைக் கொள்ள(ல்ல) நெருங்குகிறாளே "

டீசர்:


டேய் விது ஏதோ சரியில்ல," Be carefully" என அவன் நினைத்து முடிக்கும் முன் அவன் மேல் கலர் தண்ணீர் நிரம்பிய பலூன்கள் சராமாரியாக வந்து விழுந்தன,

ஏண்டி ராட்சசி நீ எல்லாம் பொண்ணா
"குட்டிச் சாத்தானே"
இன்னைக்கு உன்ன விட மாட்டேன்டி
குட்டச்சி என்றவன் அவள் கூந்தலை இன்னும் இறுக பற்ற,அவள் திமிறினாள்.

ஒரு கையால் அவள் கூந்தலை இறுக பற்றியவன் மறு கையால்
அவளின் தலையில் ஓங்கி "நங் நங்" என்று கொட்டினான்



"ச்சே"
நம்ம நடிக்கிறத கண்டுப்பிடிச்சுட்டானே
இன்னும் பயிற்சி வேண்டுமோ என நினைத்தாள்


ஹேய் குட்டச்சி மாட்டுனியா,
ஹா ஹா ஹா
என சிரித்துக் கொண்டே திரும்பியவனின் சிரிப்பு எதிரில் நின்றவனின் முறைப்பில் காணமல்
போனது,

"அய்யய்யோ"
குட்டச்சிய பழிவாங்கிறேன்னு இந்த ஹிட்லர் கிட்ட மாட்டிக்கிட்டேனே

முகம் முழுக்க மஞ்சளுடன் ஆடை முழுவதும் நீரில் நனைத்திருக்க திரு திரு வென" வென முழித்தப்படி தலையை குனிந்து நின்றிருந்தாள் பதின் வயது பதுமை


குழலியின் கண்கள் நீரில் நிரம்ப
அவளது இதழ்களோ "தீரா" என முனுமுனுத்தது

ஒரு கம்பெனியோட JMD மாதிரியா நடந்துக்கிற "விதேஷ்"???

ஒரு வேளை பாக்கெட் கத்திப் போல இது பாக்கெட் பெஃல்ட்டா??


தேவ்வின் கை அவன் கன்னங்களை நோக்கி நீண்டது

விதேஷ் தொழிலில் கறார் பேர்வழி
முகக்திற்கு நேரே அடித்துப் பேசுபவன்
இவனிடம் தொழிலில் ஈவு இரக்கத்தை எதிர்பார்க்க கூடாது!

தேவ்,விதேஷ் அவர்கள் பட்ட வேதனைக்கும் ,அவமானத்திற்கும் இன்று தக்க பதிலடி கொடுத்துக் கொண்டிருப்பவர்கள்


ஹாய் தோழமைகளே,
இதோ முதல் எபியோட டீசர் படிச்சுட்டு கீழே உள்ள கருத்து திரியில் உங்கள் comments யை பதிவிடவும்.
எபி 27 ம் தேதி பதிவிடப்படும்
👇👇👇
 
Last edited:
Status
Not open for further replies.
Top