All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Announcement for Writers & Readers ❤️

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இது எஸ்எம்எஸ் தள எழுத்தாளர்கள் மற்றும் வாசக தோழமைகளுக்குமான அறிவிப்பிது… ரொம்ப நாளாச்சு தள ரீதியாக உங்களைச் சந்தித்து… நான் ஆன்லைன் வரவில்லை என்றாலும் நீங்க எல்லோரும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது, விடாது கொடுத்து வந்த ஆதரவு, உறுதுணைக்கு மிகவும் நன்றி 😍😘 அதற்கு நானும் எனது நன்றியை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் அல்லவா! வெறும் வார்த்தை மட்டும் போதுமா? வெகுமதி, பரிசு கொடுக்க வேண்டாமா? எஸ், உங்களுக்கான பரிசுகள், வெகுமதிகள் காத்துக் கொண்டிருக்கிறது. அதற்குக் கீழே உள்ளதை மட்டும் எனக்கு மெயில் பண்ணுங்க போதும். மீண்டும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏

எழுத்தாளர்கள் :
எழுத்தாளர்கள் நீங்க செய்ய வேண்டியது, இங்கு மட்டும் கதை எழுதுபவர்கள் மற்றும் உங்களது சொந்த தளத்தில் & இங்கேயும் கதை எழுதுபவர்கள் எல்லோருமே உங்களைப் பற்றிக் கூறி எனக்கு மெயில் அனுப்புங்க. இந்த ஜனவரி மாதம் கதை முடித்தவர்கள் அதையும் எனக்குத் தனியே தெரிவியுங்கள். உங்களுக்கான பரிசுகள், வெகுமதிகள் காத்துக் கொண்டிருக்கிறது.

(பிகு : எல்லாத் தளங்களிலும் கதை எழுதுபவர்களுக்கு இது பொருந்தாது)

வாசகர்கள் :

தளத்தில் நீங்கள் bronze winner என்றால் உங்களது ஐடியில் இருந்து எனக்கு மெசேஜ் செய்து (ஜஸ்ட் ஹாய் போதும்) அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து எனக்கு மெயில் பண்ணுங்க. உங்களுக்கான பரிசுகள், வெகுமதிகள் காத்துக் கொண்டிருக்கிறது.

மின்னஞ்சல் முகவரி :
smswriters24@gmail.com

அன்புடன்,
ஶ்ரீகலா 🙂

பிகு : எஸ்எம்எஸ் எழுத்தாளர்கள், வாசகர்கள் நமது குழுவினர் அனைவருக்கும் இந்த அறிவிப்பை பகிர்ந்து கொள்ளுங்கள்.
 

ஶ்ரீகலா

Administrator
பிப்ரவரி 14ஆம் தேதி அன்பர்கள் தினத்திற்காக என்னுடைய அன்பர்களான தள எழுத்தாளர்கள் & வாசகர்களுக்கு என்னால் முடிந்த சிறு அன்பை பரிசாக அனுப்பி வைத்து இருக்கிறேன். உங்களது உறுதுணை & ஆதரவுக்கு எப்போதும் போல் மனமார்ந்த நன்றிகள் பல… 🙏🙏🙏

மெயில் பண்ணிய அனைவருக்கும் பரிசு அனுப்பியாச்சு… பிப்ரவரி 8,9 தேதிகளில் கிடைக்கும். கொஞ்சம் ரிமோட் ஏரியா மட்டும் பிப்ரவரி 11 கிடைக்கும். முந்தைய பதிவில் சொன்னது போல் இன்னும் உங்களது விவரங்களை அனுப்பாத எழுத்தாளர்கள், வாசகர்கள் எனது மெயிலுக்குத் தகவலை அனுப்பலாம். காலம் கடந்து விடவில்லை.

smswriters24@gmail.com

1D08A462-48BB-4250-9A82-68985C869EA4.jpeg
 
Top