All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஹாணி கார்திகனின் "கண்சிமிட்டும் தென்றலே" கதைக்கான கருத்ததுத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Semma episode....Saravanan ah யாதவ் pidichi taanu theriyala avangaluku....... enna பொருள் thedikitu இருக்கானுக....... Saravanan thalai மறைவு aaitaanu தான் நினைச்சி kitu இருக்காங்க..... சாவதா எங்க இருக்கா nu therijidichi ஏன் avala மட்டும் ஒன்னும் pannaamal வெச்சி இருக்காங்க..... இந்த Saravanan காசு kaaga enna எல்லாம் panni இருக்கான் paavi. ........ என்னது அஞ்சலி கருத்தடை மாத்திரை eduthukuraala enna டா nadakuthu..... Appram எப்படி kuzhanthai kaaga treatment eduthukuraan ga nu puriyala Ennaku.... Super Super maa
 

Chitra Balaji

Bronze Winner
என்னயா nadakuthu inga சத்தியமா ஒண்ணுமே puriyalaye...... ஜெனி ah antha Saravanan தானே konnaan..... Namba sathvik ஏன் avangala paakka vanthu இருக்கான்.... Yaathav pathi enna தெரிஞ்சிக்க poraan.... ஜெனி oda அண்ணா vum yaathav vum avvallavu close friends போல....... நகுல் ku அந்த அஞ்சலி ah pathi therijidichi ava saathvik தானே target panni இருக்கா appram ethuku நகுல் kita கல்யாண ra பேர் la நாடகம் aadikitu இருக்கா avan kita irunthu enna ethir paakura......வெளிநாட்டு la யாரு இருக்கா avanga kita தான் pesuraala... Enna plan பண்றாங்க nu puriyala...... Saathvik kum avala pathi எதோ details எல்லாம் kadachi இருக்கு.... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super maa.... Semma episode
 

Chitra Balaji

Bronze Winner
Ooooooo appo இந்த அஞ்சலி ரகசியமா pesurathu kishore kita தான் right..... அஞ்சலி saathvik ah பழி வாங்கணும் nu பொய் solli இருக்கா அதை உண்மை nu நம்பி yaathav saathvik ku எதிரா எல்லாம் panni இருக்கான்.... Yaathav romba smart ah move panravanai kuda ஏமாத்தி இருக்காங்க anjali yum kishore yum..... Sathvik பழி வாங்க ninaikiraanga ஏன்... அந்த lady யாரு.... Appo jeni kita இருந்த memory card vaishu kita இருக்கு... அந்த memory card la enna இருக்கு..... Super Super maa... Semma episode
 
Top