All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின், " நான் ஏன் பெண்ணானேன் " - கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super pa... Nice starting... முக்கால் வாசி ilaatharasigaloda நிலமை வைதேகி oda நிலமை தான்... Enna athatal... Urutala.... அவளும் வாயே thirakarathu illa வெறும் mounam thaan... Ava gunda இருக்கா nu அந்த maari nadanthukuraana..... ஆகாஷ் avvallavu love 😍 panni இருக்கான் Avala appram enna aachi... அவன் wife uyir oda இல்லையா.... Avanodaya பொண்ணு per வைதேகி... Super pa.. Eagerly waiting for next episode
 

Ramyasridhar

Bronze Winner
வைதேகியின் வாழ்க்கை மெஷின் போல அல்லவா இருக்கிறது. அவளும் அவர்களை போல் உயிரும் உணர்வும் உள்ள ஒரு சக மனுஷி என்ற எண்ணம் சிறிதும் இல்லை அவள் குடும்பத்தினருக்கு. அவள் மகளுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஆகாஷ் சிரிப்பின் பின் சோகம் அதிகமா உள்ளது. அவளின் நினைவாகவே மகளுக்கு அவள் பெயரையே வைத்திருக்கிறான். அருமையான தொடக்கம் ஸ்ரீ சிஸ் 😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Acho frnds ,no weapons .
வைதேகி மாதிரி நீங்களும் ஆகாஷ் சொன்ன பெயரை நம்பியிருந்தாள் ,'அது தான் தவறான விஷயம்'.😔
இந்த அத்தியாயத்தில் முதல் பாரா பார்த்து கடுப்பாக வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.🙈

தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்.கொஞ்சம் வேலை இருந்தது.❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super pa... Nice starting... முக்கால் வாசி ilaatharasigaloda நிலமை வைதேகி oda நிலமை தான்... Enna athatal... Urutala.... அவளும் வாயே thirakarathu illa வெறும் mounam thaan... Ava gunda இருக்கா nu அந்த maari nadanthukuraana..... ஆகாஷ் avvallavu love 😍 panni இருக்கான் Avala appram enna aachi... அவன் wife uyir oda இல்லையா.... Avanodaya பொண்ணு per வைதேகி... Super pa.. Eagerly waiting for next episode
Aama Chitra sis, evalo செஞ்சு வச்சாலும் ,முதலில் இங்க எல்லாருக்கும் குறை தான் தெரியும்.

பேசுனா வாயாடி
பேசாட்டி ஊமை kusumbi

சோ sad 😭 of this society

மிக்க நன்றி sis 😍😍
 
Top