All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீனா கண்ணனின் "தீயே தீயே தித்திக்கின்ற தீயே" - கருத்துத் திரி

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஷஷிவை பற்றி சொன்ன கதையில் வரும் பெண் தன் ஶ்ரீ சகோ
தன் மனைவியாக ரதன் அம்மாவிடம் அறிமுகப்படுத்துவது ஶ்ரீயா சகோ
🙄🙄🙄🙄🙄🙄
அடுத்த பாகம் போட்டாச்சு படித்துவிட்டு தெரிந்துகொள்ளுங்கள் அக்கா 😉😉😉
 
Chitra Balaji

Bronze Winner
Pochcha இப்போ அவன் அம்மா தாலி கட்ட solraanga இப்போ என்ன panna poraaru namba sir...... Ivan paatukitu ethuyum yosikaamal kalyanam aaidichi ஒண்ணுமே விபரம் theriyaathavala kutikitu vanthu பொண்டாட்டி nu sollitaan.... பட்டம்மாள் vuku avan சொன்னது சுத்தமா pidikala avanga நிலமை vera வழி இல்லமல் avan sonnathuku oththukitaanga இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super maa... Semma episode
 
S.Sivagnanalakshmi

Well-known member
ரதனுக்கு Sri பிடித்தால் அவளை மனைவி ஏற்றுக் கொண்டான் இதை எப்போது உணர்வான்.sri மனவளர்ச்சி சரியாகுமா?.
 
மிக்க நன்றி அக்கா 💖😍
 
meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரதனுக்கு Sri பிடித்தால் அவளை மனைவி ஏற்றுக் கொண்டான் இதை எப்போது உணர்வான்.sri மனவளர்ச்சி சரியாகுமா?.
கூடிய சீக்கிரம் சரியாகும்😊
 
Top