All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் "நீ வெண்ணிலா மூட்டை நான் வண்ணாரப்பேட்டை" - கருத்து திரி

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode...... Vikram ஜனனி ah paakka office ke vanthutaan ah jillu ah ha 😂😂.... Ivan kai ah pidichi room ku kuttitu வந்துட்டு அவன் இனிமேல் கை ah பிடுச்ச அவ்வளவு தான் nu திட்டும் போதே எப்படி லாம் avaloda குழப்பி vittututaan... வசுந்தரா illanaalum correct ah watch pannikite தான் இருக்கா... ஆராதனா oda அத்து யாரு...ethuku அவ்வளவு அழுகை.. மும்பை la irukara la ava... இங்க இந்த sunny panran கூத்து இருக்கே ha 😂😂😂😂 காந்தி தாத்தா valam therinji irukke great தான் third standard படிச்சு இருக்காரு... Athu சிலை nu avanuku theriyala enna enna comedy pannikitu irukaan avaluku தல வலி nu sonna ஒடனே takkunu tea கடை ah thedi vanthutaan அவளுக்கு coffee... அந்த தாத்தா kita avan பண்ணினா கூத்து 😊😊😊😊😊😊 முடியல... Super Super Super pa... eagerly waiting for next episode
ஹாஹாஹா ரஜினி அப்படித்தான் கா.. பாவம் அந்த தாத்தா.. சூப்பர் கமென்ட்ஸ் சித்து மா... ரொம்ப நன்றி:love::love::love::love:
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vikram janani ya paka office ke nee ponalum vasu vida mata 😆😆😆... janani than aaravooo 😉😉😉 kasa panama yosippom... rajini unnala andha thatha mental aahama irundha varaikum sandhosam koiyyaka 😂😂😂😂😂😂😂 soooooopeeeer
பேபி ரொம்ப யொசிக்கிறயே இது தப்பாச்சே:ROFLMAO::ROFLMAO:
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
nice ud sis 😍😍😍😍😍😍😍😍😍 janani and arra ore person😎😎😎😎😎😎😎😎 sis arra poi solli vasu company la work panra thana sis 😁😁😁😁😁😁😁 athuthan vikram kuda sera mudiyathunu feel panra 😖
ரொம்ப நன்றி மா:love::love::love: ஹாஹா அப்படியும் இருக்குமோ:unsure::unsure::unsure:
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Iyo thanchi samma ud vera leval ara love panrathu yara intha family yaru intha janani ponnuku enna tha problem an vikey pullaiya epdi thavikka vitarale samma ud thanchi waiting for next ud
லவ் யூ யக்கோவ்வ்வ்வ்:love::love:ஜனனிக்கு என்ன பிரச்சனைன்னு போய் கேட்டு சொல்லேன்
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sema ud sis..... Really super Vikram panuna loves with alaparai Janani loves with sad nalla irunthuchu ana Yan Sera mudiyathunu oru chinna guess iruku but ungala namba mudiyathu pakalam Yana pantringanu.... Sunny so sweeet madam avanuku Vasu Mela ulla akarai avlo Azhagu madam.... Vasu than first fall in loves with Sunny pola supper appuuu 😍😍😍😍....
ஹாஹாஹா என்னை நம்ப முடியாதா அய்யகோ என்ன எனக்கு வந்த சோதனை.. ரஜினி ஸ்வீட்டா அந்த லூசு பண்ற வேலையெல்லாம் இனி பார்த்தா தான் இருக்கு... ரொம்ப நன்றி மா:love::love::love:
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sunny Vasu episode very very small, I feel like this😚😖, next episode avanga episoda perisa elunthunga please
சன்னியை மட்டுமே எழுதனும்னுதான் எனக்கும் ஆசை என்ன பண்ண நிறைய பேர் இருக்காங்களே.. இனிமேல் கொஞ்சம் பெருசா தர ட்ரை பண்றேன் மா:love::love:
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
லவ் யூ யக்கோவ்வ்வ்வ்:love::love:ஜனனிக்கு என்ன பிரச்சனைன்னு போய் கேட்டு சொல்லேன்
Sikirama kettu sollu
 
Top