All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் "நீ வெண்ணிலா மூட்டை நான் வண்ணாரப்பேட்டை" - கருத்து திரி

priyachris

Active member
Sunny ud semaya iruku Vasu is choooo sweet to Sunny..... Kamala va na yanamo ninaichen good good Amma avan avanga Orange nu kuptran 🤣🤣🤣🤣🤣🤣 Vasu name inum avaluku teriyalayae yapa teriyumo nalla name vaikran yalarukum avanta solli konja name suggest Pana sollunga 😁😁😁😁😁.... Vasu vida action part also pakka mass than antha villan yaru antha Pattiya apram neraiya suspense vachirukinga aintha story layum kandipa yanga mandaiya kaaiya porathu uruthi😆😆... Simla pathi solrathu azhaga iruku sis..... Sikiram yala twist um solli yangal mandaiya kapathumaaru ketu kolgiren🤣🤣🤣🤣😍😍😍😍😍😍
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode...வெள்ளை கரடி nu தானே avala solluvaan appram ethuku முள்ளங்கி ah vechi kitu ஆராய்ச்சி pannitu என் பொண்டாட்டி maari irukkunu சொன்னா 😊😊😊... முடியல அவன் kita அவரு thappikarathuku sonna poi ah பாருங்க aiyayo anaconda vaan 😊😊😊😊 aiyayo aiyayo... கமலா அம்மா correct ah avala watch panni இருகாங்க... எல்லாருமே avana vittudaatha nu தான் solranga... Church ⛪ la ava kuda veralanu வெளிய வந்து பாத்து அவன் காணும் nu எப்படி thavichita இப்போ தான் avaloda manasu avaluke புரியுது avan இல்லாமல் avala இருக்க முடியாதுன்னு... Rendu perum friends aaitaanga sunny ku ஒரே santhosham... Super Super.... அந்த actress ah மிரட்டி தான் அந்த maari. Panna solli irukaanga la யாரு appadi panninathu... காஞ்சனா மாலை அந்த பாட்டி ah.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
:love::love::love::love::love:வாவ் சித்து மா.. எப்பயும் போல சூப்பர் கமென்ட்ஸ்... அந்த பாட்டியா இருக்கலாம்??? இல்லாமலும் இருக்கலாம் சித்து மா.. ரொம்ப நன்றி:love::love::love:
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super sis 😍 sunny yaru sis??any flashback for vasu??
ரொம்ப நன்றி சிஸ்.. இப்போதைக்கு சன்னி தான் ரஜினி... வசுவோட கதை பின்னாடி வரும் சிஸ்:love::love:
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sunny ud semaya iruku Vasu is choooo sweet to Sunny..... Kamala va na yanamo ninaichen good good Amma avan avanga Orange nu kuptran 🤣🤣🤣🤣🤣🤣 Vasu name inum avaluku teriyalayae yapa teriyumo nalla name vaikran yalarukum avanta solli konja name suggest Pana sollunga 😁😁😁😁😁.... Vasu vida action part also pakka mass than antha villan yaru antha Pattiya apram neraiya suspense vachirukinga aintha story layum kandipa yanga mandaiya kaaiya porathu uruthi😆😆... Simla pathi solrathu azhaga iruku sis..... Sikiram yala twist um solli yangal mandaiya kapathumaaru ketu kolgiren🤣🤣🤣🤣😍😍😍😍😍😍
ஹாஹா ரொம்ப நன்றி ப்ரியா.. உங்களுக்கு வேணும்னா பெயர் வைக்க சொல்லவா??? சஸ்பென்ஸ்லாம் இல்லை ஆனா இருக்கலாம்.. ஹாஹா ரொம்ப நன்றி ப்ரியா:love::love::love::love:
 

Samvaithi007

Bronze Winner
சூப்பரு வாசு க்கா.. :love::love::love:எந்த ரெண்டாம் படைக்கா??:unsure::unsure::unsure:
இதழிகாவை நடிக்க மாட்டேன் சொல்ல சொன்னது யாரு...
அப்புரம் கூடவே நம்புனவங்க யாரோ துரோகம் பண்ண போராங்கனு சொன்னியேமா அவங்களா தான் கேட்டேன்...
பேபிமா கேள்வி கேட்டல்ல பதில சொல்லிட்டு போற. என்ன..😏😏😏😏😏😙😙😙😙😙
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதழிகாவை நடிக்க மாட்டேன் சொல்ல சொன்னது யாரு...
அப்புரம் கூடவே நம்புனவங்க யாரோ துரோகம் பண்ண போராங்கனு சொன்னியேமா அவங்களா தான் கேட்டேன்...
பேபிமா கேள்வி கேட்டல்ல பதில சொல்லிட்டு போற. என்ன..😏😏😏😏😏😙😙😙😙😙
ஐய்ய் அஸ்கு புஸ்கு அதெல்லாம் சொல்ல மாட்டேன் கா:ROFLMAO::ROFLMAO:
 
Top