All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் "நீ வெண்ணிலா மூட்டை நான் வண்ணாரப்பேட்டை" - கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode.... அந்த velaikaara அம்மா இவன semma site அடிக்கிறாங்க போல ha 😂 😂 😂 😂 taappalnu aunty la irunthu ஆயா vuku poitaane இவன enna செய்றது 😊 😊 😊.... Rajini name sonna ஒடனே ஏன் ava tension aagara.... ஜனனி semma staban ah இருக்கு vera இடத்துல பொண்ணு paakarom nu sonna ஒடனே அதிர்ச்சி ஆயி ஒடனே normal aaitaan paakalam one month la ava love 😍 la solla veikarenu solli இருகான் la enna பண்றான் nu... Ha 😂 😂 😂 😂 monkey 🙊 kita உடன்படிக்கை podurathuku avana vittaa vera ஆளு இல்ல 😊 😊 😊 monkey avana lip lock pannidiche pa vasu thannayum miri சிரிச்சி டா 😊 😊 😊.... Athuyum namba ஆளு பாத்து சிரிச்சி thanks vera sollitaan ஒரே குஷி aaitaru namba ஆளு.... Party la semma site போல vasu va... Avaloda appa friend ah avaruku theriyuthu avan avala love panrathu கடைசி varaikum avana miss pannidathunu solraru paakalam enna நடக்க pooduthu nu... Sunny யாரு??? .... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உன் சிறுபிள்ளை குறும்பு என் இதழில் புன்னகை பூக்க செய்யுதடா

என் இறுகிய இரும்பு திரை இலக செய்யுதடா

உன்னால் இலகிய மனம் உன் பெயரால் மீண்டும் இறுகிவிட்டதடா அது என் பழமையின் வலி என்பதாலோ

கண்ணில் மட்டுமே காதல் பேசுகிறேன் அதன் பிரதிபளிப்பு என்னவளை சென்றடையாமல் இருந்தாலும்

என் உள்ளதின் வலியை உணர்பவள் என் உள்ளத்தை உணர்ந்தும் உணராததை போல் இருப்பதேனோ

இரும்பின் மறுமுகம் நீயடி அது உருகும் நொடி உன் மதிமுகம் அழகடி

உன் சிரிப்புக்கு என் குறும்பு விலை என்றால் அதை மொத்தமாய் உனக்கு குத்தகைக்கு தர எனக்கு விருப்பமடி

நீ சிரித்தால் இத்தனை அழகு என்றால் நீ சிரிக்கவும் உன் உதட்டில் உறைந்த சிரிப்பை விலகாமலும் காப்பேனடி

உன் சிறு தீண்டலும் என்னை எங்கோ அழைத்து சொல்லுதடி என் உணராத புது உணர்வை என்னுள் விதைக்குதடி

அது எதுவென்று அறியாவிடினும் அதனுடனே பயணிக்க மனம் சொல்லுதடி

Sorry thanchi ma balance illa atha correct ah reply panna mudiya samma epi sirichi sirichi vayiru valikkuthu super thanchi ma sanni vera leval athum monkey kiss pannuthu paaa viky love antha pulla romba pannuthu konjam kuta love look thara matara ava mela enakku oru doubt irukku thanchi ma keep rocking love you waiting for next ud
 

Rajeswarihari

New member
Hii Mithu காத்து அடி'ப்பா semma அடி monkey kiss to Rajini 🙊 ப்படி சூப்பரா சிரிக்க வைக்க unkalala தான் முடியும் .
Nice epi sis 💞
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode.... அந்த velaikaara அம்மா இவன semma site அடிக்கிறாங்க போல ha 😂😂😂😂 taappalnu aunty la irunthu ஆயா vuku poitaane இவன enna செய்றது 😊😊😊.... Rajini name sonna ஒடனே ஏன் ava tension aagara.... ஜனனி semma staban ah இருக்கு vera இடத்துல பொண்ணு paakarom nu sonna ஒடனே அதிர்ச்சி ஆயி ஒடனே normal aaitaan paakalam one month la ava love 😍 la solla veikarenu solli இருகான் la enna பண்றான் nu... Ha 😂😂😂😂 monkey 🙊 kita உடன்படிக்கை podurathuku avana vittaa vera ஆளு இல்ல 😊😊😊 monkey avana lip lock pannidiche pa vasu thannayum miri சிரிச்சி டா 😊😊😊.... Athuyum namba ஆளு பாத்து சிரிச்சி thanks vera sollitaan ஒரே குஷி aaitaru namba ஆளு.... Party la semma site போல vasu va... Avaloda appa friend ah avaruku theriyuthu avan avala love panrathu கடைசி varaikum avana miss pannidathunu solraru paakalam enna நடக்க pooduthu nu... Sunny யாரு??? .... Super Super Super pa.. Eagerly waiting for next episode
wowwww super superr comments chithu ma:love::love::love::love::love::love::love: sunny yara irundha namakenna indha sunny nammala sirika vaipan chithu maa.. love youuuu:love::love::love::love::love:
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உன் சிறுபிள்ளை குறும்பு என் இதழில் புன்னகை பூக்க செய்யுதடா

என் இறுகிய இரும்பு திரை இலக செய்யுதடா

உன்னால் இலகிய மனம் உன் பெயரால் மீண்டும் இறுகிவிட்டதடா அது என் பழமையின் வலி என்பதாலோ

கண்ணில் மட்டுமே காதல் பேசுகிறேன் அதன் பிரதிபளிப்பு என்னவளை சென்றடையாமல் இருந்தாலும்

என் உள்ளதின் வலியை உணர்பவள் என் உள்ளத்தை உணர்ந்தும் உணராததை போல் இருப்பதேனோ

இரும்பின் மறுமுகம் நீயடி அது உருகும் நொடி உன் மதிமுகம் அழகடி

உன் சிரிப்புக்கு என் குறும்பு விலை என்றால் அதை மொத்தமாய் உனக்கு குத்தகைக்கு தர எனக்கு விருப்பமடி

நீ சிரித்தால் இத்தனை அழகு என்றால் நீ சிரிக்கவும் உன் உதட்டில் உறைந்த சிரிப்பை விலகாமலும் காப்பேனடி

உன் சிறு தீண்டலும் என்னை எங்கோ அழைத்து சொல்லுதடி என் உணராத புது உணர்வை என்னுள் விதைக்குதடி

அது எதுவென்று அறியாவிடினும் அதனுடனே பயணிக்க மனம் சொல்லுதடி

Sorry thanchi ma balance illa atha correct ah reply panna mudiya samma epi sirichi sirichi vayiru valikkuthu super thanchi ma sanni vera leval athum monkey kiss pannuthu paaa viky love antha pulla romba pannuthu konjam kuta love look thara matara ava mela enakku oru doubt irukku thanchi ma keep rocking love you waiting for next ud
omg!!! super super super kavidhaii yakkaa.. super superr love youuu:love::love::love::love::love::love::love:
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hii Mithu காத்து அடி'ப்பா semma அடி monkey kiss to Rajini 🙊 ப்படி சூப்பரா சிரிக்க வைக்க unkalala தான் முடியும் .
Nice epi sis 💞
Romba sandhosam ka:love::love::love:thank u sooo muchh ka:love::love::love:
 
Top