All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மதிளா சுகியின் " துறு துறு விழியே " கருத்துத்திரி

Yadhavi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice and different story,super sister, vazhuthukal innum neraya ezhudha
மிக்க நன்றிமா😍😍 கதை உங்களுக்கு பிடித்ததில் ரொம்பவே மகிழ்ச்சி😊
 
Kirukalepandi

Active member
Hi, kadhai👌.. கல்யாண மண்டபத்தில் ஆர்பித்து, சில பல twist வச்சு கதையை அருமையா கொண்டுபோயிருக்கீங்க.. 👍🏼 வாழ்த்துக்கள்!
 
Yadhavi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi, kadhai👌.. கல்யாண மண்டபத்தில் ஆர்பித்து, சில பல twist வச்சு கதையை அருமையா கொண்டுபோயிருக்கீங்க.. 👍🏼 வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி சகோ😍😍 கதை உங்களுக்கு பிடித்ததில் ரொம்பவே மகிழ்ச்சி சகோ😊😍
 
Deebha

Well-known member
Hi sis, துறு துறு வழியே....எனை மொத்தமாக ஈர்த்தது. மிளிர்னா தெரியாதாவர்கள் கல்யாண விருந்துக்கு சென்று வருவது செம கலக்கல். சுவாரஸ்யம் தேடி செல்பவளின் தோழியாய் சிக்கியது கிருத்திகா ...எதிர் பாராமல் dev மேல் ஈர்ப்பு ஏற்படுவது ,பின்பு அவருடனேயே மினாவுக்கு ship இல் திருமணம் நடப்பது சுவாரஸ்யமே. மினா ஆதரவு அற்ற பெண்ணாக வளர்வதும், college செல்வதற்கு part time job செய்வது ,கல்லூரிக்கு பிறகு APP development கற்று கொண்டு, தனி திறமைகலால் மிளிர்கிறஆள். இடையில் கணவன் &மாமியாரை சமாளிப்பது என்று கலக்குகிறாள். குழ‌ந்தைகளு‌க்கு அவர்களின் அறிவை மேம்படுத்துபடி web game develope செய்து சாதிப்பது great...மினா குறும்பாலும் அறிவாலும் அர்ஜுனனை ஈர்ப்பது அருமை. சரத் போன்ற விஷ ஜந்துக்கள் இப்படி தான் கொள்ள பட வேண்டும். இந்திரன் போன்ற வாரிசு விரும்பிகளால் அழகான தேன்கூடு போன்ற குடும்பம் கலைக்க பட்டு, அசுரன் போன்ற சரத் துகள் தலை எடுக்கின்றனர். ஆசிரமத்தில் வளர்ந்தாலும் உழைப்பாலும் அறிவாலும் தன்னையே உயர்த்தி கொண்ட மினா போன்ரொன்றும் உள்ளனர் அதே போல் பணகார குடும்பத்தில் பிறந்தாலும் பெண்களை வதைக்கும் ஈன புத்தி உள்ள சரத் போன்ற வர்களும் உள்ளனர். அர்ஜுனன் போன்று மனைவியையும் அவளது அறிவு, உணர்வு, ஆசை யும் மதித்து நடக்கும் கணவர்கலும் உள்ளனர். கிருத்தி, விவேக் போல் நட்புக்கு இலக்கணமாக உள்ளார்கள். மொத்ததில் மினா குறும்பாலும் , அறிவாலும் , அன்பாலும் மனதில் மிளிர்ந்தாள் .
 
மிக்க நன்றி சகோ😍😍 கதையில் உள்ள அனைத்தையும் கவனித்து குறிப்பிட்டு சொல்லி இருக்கீங்க😊 அவ்வளவு ஆழ்ந்து படிச்சிருக்கீங்கன்றது என்னால் உணர முடிகிறது., பெண்களால் தனித்து உயர முடியும்., என்பதை வாசகர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என நினைத்தேன்., அது சரியான முறையில் சேர்ந்திருக்கிறது என்பதில் ரொம்பவே மகிழ்ச்சி😊 கதைக்காக நேரம் ஒதுக்கி படித்ததோடு விடாமல் உங்கள் கருத்துகளை தெரிவித்தற்கு மிக்க நன்றி சகோ😊😍
 
Vaishanika

Bronze Winner
அடப்பாவிகளா!!! ஒவ்வொரு கண்ணால வூட்டுலையும் போயி பிரியாணியை வூடுகட்டறீங்களே இது நியாயமா?🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 என்னைக்கு மாட்டப்போறீங்களோ!!!. மிளிரூ, கீர்த்து பாத்து பத்திரமா சாப்பிட்டு வந்து சேந்துருங்க. அங்கன ஒரு பயபுள்ள கறுவிகிட்டு இருக்குது?!!!.😏😏😏😏. விவேக்கு என்னடா திட்டம் போட்டு இருக்கீங்க?.
 
Mathila Suhi

Matta matanga sis🤣😂full storyum poten padichitu solunga sis. Thanks for your lovely comments 😊😊
 
Top