All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மகிழினி ராஜனின் ‘என் ஆயுள்ரேகை நீயடி!!!’ - கருத்துத் திரி

Hanza

Bronze Winner
#hanzwriteup

#என்_ஆயுள்_ரேகை_நீயடி

இது முதலாவது கதைனு யாராவது சொன்னால் தான் தெரியுது... அவ்ளோ நேர்த்தியான இருக்கு...
வாழ்த்துக்கள் ராஜி மா... 💐💐💐 @Rajeeya

ஆரம்பமே கொஞ்சம் mild ஆக ஆரம்பிக்காம இது என்ன எல்லாரையும் தலையால் தண்ணீர் குடிக்க வைப்பது... ஆஹ்....???

அந்த வன்மமான கண்களை வலை வீசி தேடி நான் எல்லா அப்பாவிகளை சந்தேக பட்டுட்டேன்.... போதாததுக்கு அந்த பொம்மைகள் வேற...
🤣🤣🤣

நான் அதுகூட கொஞ்சம் guess பண்ணேன்... ஆனால் அந்த தல தளபதி twist தான் நான் எதிர்பாக்கவே இல்ல... செம்ம போங்க ராஜி மா... 👏🏻👏🏻👏🏻👏🏻

எனக்கு ரொம்ப பிடிச்ச character மலர்.. ரொம்ப bold ஆன பொண்ணு... ரொம்ப strong ஆன பொண்ணு... சின்ன வயசுல இருந்தே அடுத்தவங்களுக்காக வாழுறவ... 👌🏻👌🏻👌🏻
எல்லாரையும் இவ handle பண்ணுற விதம் அருமை..
(எனக்கு தெரியும் உங்க heroines எல்லாம் ரொம்ப bold and strong ஆக தான் இருப்பாங்க 😜😜😜)

தீரன் மாறன் செழியன் bond அவ்ளோ அழகா ஆழமா காட்டி இருக்கீங்க..
அவங்க சேர்ந்து செய்யிற களை பிடுங்குற வேலை எல்லாம் 👌🏻👌🏻👌🏻
கூட்டாக ரவி மற்றும் ஆதவன்...

செழியனிடம் ஒரு அமைதி இருக்கிறது என்றால் நம்ம மாறனிடம் கலகலப்பு இருக்கு..

மாறனோட character ரொம்ப சுவாரஷ்யமானது.. அவனும் ஜானகியும் வர்ற இடமெல்லாம் சிரிப்பும் இணைந்தே வருது.. 👌🏻🥰🤣

வானதிக்கும் வைஷுவிற்கும் நடந்தது கொடூரத்தின் உச்சம் 😢😢😢

ஆனாலும் என்னைப்பொறுத்தவரை அந்த வன்மமான கண்களுக்கு தண்டனை போதவில்லை...

கல்யாணத்துல ஆரம்பிச்சி கல்யாணத்துலயே முடிச்சிட்டீங்க.. அதுலயும் நல்லா கதை வாசிக்க வெச்சீங்க🙈🙈

மென்மேலும் எழுத வாழ்த்துக்கள்

💐💐🥰🥰
 
Top