All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பார்கவியின் "நீயாக நான், நானாக நீ" கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... Oru வித்தியாசமா na முயற்சி நல்லா irunthuthu..... ஒருத்தர் oruthar புரிஞ்சிக்க இந்த maari நடந்தது ஒரு வாய்ப்பா amanjidichi rendu perukum... Nice nice story maa
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa.... Oru வித்தியாசமா na முயற்சி நல்லா irunthuthu..... ஒருத்தர் oruthar புரிஞ்சிக்க இந்த maari நடந்தது ஒரு வாய்ப்பா amanjidichi rendu perukum... Nice nice story maa
Tq so much Chitra ma😍😍😍 Sry for the late reply🙏🙏🙏
 

Deebha

Well-known member
Hi sis, பூமி, ஆகாஷ் செம கலாட்டா. 1st epi ரொம்ப நல்லா தொடங்கி இருக்கிங்க. பூமி உணவுக்காகவும் ஆகாஷ் அத்தை மாமாகவும் பொருத்து போறது சூப்பர். Tom and Jerry ku நிச்சயதார்த்தம் நடந்தது அதிர்ச்சி
 

Deebha

Well-known member
கருவாயனும் , பூமியும் போல் குடும்ப சூழ்நிலைகளாலும் அலுவலக சூழ்நிலைகளாலும் எதிர்பாலர் ஆக மாற நிறைய பேர் ஆசைபடுகிறார்கள்
 

Deebha

Well-known member
Epi 3, செம ஷாக். அவர்கள் உயிர் மாறி இருப்பது நல்ல twist. நான் தூங்கி எழும் போது மாறி இருந்தால் அதிர்ச்சி இல் மயக்கம் வந்திருக்கும். உயிர் மாற விரும்பினால் கணவன் உயிரில் மாற ஆசை.
 

Deebha

Well-known member
Epi 4, குரு, சிஷ்யர்களிடம் பேசுவது செம கலாட்டா. மாமி இடம் இது பொண்ணு உங்களுக்கு தெரியுமா? என்று பூமி கேட்பது chanceless. அந்த பெரியவர் சொன்னது போல் இப்படி மாறியது வரமா சாபமா, என்று தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளது
 
Top