All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் 'கலாப மயில் போல் உலவிடும் அழகே!!’ கருத்து திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆயா சத்தியமா பயந்துட்டேன் மாப்ள 🤭
ஏதோ நீ தெரிஞாசவனா போய்ட்டதுனால இவ்வுளவு பொறுமையா பேசிகிட்டு இருக்கேன்😠😠😠😠😠😠😠
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏதோ நீ தெரிஞாசவனா போய்ட்டதுனால இவ்வுளவு பொறுமையா பேசிகிட்டு இருக்கேன்😠😠😠😠😠😠😠
மாப்ள அடுத்த யூடி போட்டுட்டு உன் ஸ்டோரிதான் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.... வெல்கம் பண்ண ரெடியா இரு.... நான் வந்தாலே சும்மா அதிரும்ல 🤭🤭
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாப்ள அடுத்த யூடி போட்டுட்டு உன் ஸ்டோரிதான் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.... வெல்கம் பண்ண ரெடியா இரு.... நான் வந்தாலே சும்மா அதிரும்ல 🤭🤭
வாடாஆஆஆஆ வாடாஆஆஆ மீ வெய்டிங்ங் மாப்ளளளள😍😍😍
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud sis 😍😍. Sathviya pattikadunu kindal panittu Intha sun madam pattikattula vanggapata vanti katti poralaaaa potrumm tummm 😂😂😂😂😂. Theeran aruvalota welcome pannauvan polayee nama sun pullaya 🤣🤣. Sema sis.
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nan late entry banu sis. Nenga story eluthurathu enaku ipo than therium 😅😅😅. Ivlonal kavanikala sis 😪😪
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாடாஆஆஆஆ வாடாஆஆஆ மீ வெய்டிங்ங் மாப்ளளளள😍😍😍
மார்னிங் முதல் வேலையா உன் த்ரெட்தான் மாப்ள... தம்பி வேற சொல்லிக்கிட்டே இருந்தாப்ல உன் ஸ்டோரி ஹீரோ அவன மாதிரியே செம்மயா இருப்பான்னு.... 😉😉
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud sis 😍😍. Sathviya pattikadunu kindal panittu Intha sun madam pattikattula vanggapata vanti katti poralaaaa potrumm tummm 😂😂😂😂😂. Theeran aruvalota welcome pannauvan polayee nama sun pullaya 🤣🤣. Sema sis.
ஆமாடா ஆமா.... அதேதான்... அவன் வெல்கம் பண்றதுலயே அவளுக்கு அல்லு விட்டுடும்.... அவன் கொஞ்சம் டெர்ரர் பீஸ்தான் மதினி 😂😂 அவள அடக்கி வைக்கிற மாதிரி இருக்கனுமே....
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nan late entry banu sis. Nenga story eluthurathu enaku ipo than therium 😅😅😅. Ivlonal kavanikala sis 😪😪
அப்போ இத்தன நாளா நான் ஒரு ரைட்டர்னு தெரியாமத்தான் பழகுனீங்களா மதினி... இந்த தம்பி பயல் உங்ககிட்ட சொல்லலயா 😡😡😡 அவன அப்புறம் கவனிச்சுக்கிறேன்
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மார்னிங் முதல் வேலையா உன் த்ரெட்தான் மாப்ள... தம்பி வேற சொல்லிக்கிட்டே இருந்தாப்ல உன் ஸ்டோரி ஹீரோ அவன மாதிரியே செம்மயா இருப்பான்னு.... 😉😉
ஏதூஊஊஊஊஊஊ எடு அந்தததததததததத கட்டையயயயயயயயயய😎😎😎
 
Top