All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் 'கலாப மயில் போல் உலவிடும் அழகே!!’ கருத்து திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதுக்கு... படிச்சிட்டு ஆதிய லவ் பண்றதுக்கா... இங்க நிறைய பேர் பெண்டிங்ல இருக்காங்க மாப்ள 🤭🤭
ஹேஏஏஏஏ ஆல்ரெடி ஆதி இருக்கான் தெரியும்லலலலல😎😎😎😎
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ne romba naala ithaiye sollikittu suthure... aana epi mattum varuthillai 🙄🙄🙄
மாப்ள ஒரு பூஜைய போட்டுவிடுஉஉஉஉ பையப்புள்ள எபியோடு வரட்டும்
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாப்ள ஒரு பூஜைய போட்டுவிடுஉஉஉஉ பையப்புள்ள எபியோடு வரட்டும்
தினம் தினம் போட்டுகிட்டுதான் இருக்கேன் மாப்ள...😂😂 பயபுள்ள மு.பு லயே சுத்திக்கிட்டு இருக்கு...
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தினம் தினம் போட்டுகிட்டுதான் இருக்கேன் மாப்ள...😂😂 பயபுள்ள மு.பு லயே சுத்திக்கிட்டு இருக்கு...
அப்படிஎன்ன இருக்கு முபு ல🤔🤔🤔
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டேய் அந்த மீராவே நான்தான்டாஆஆஆஆஆஆஆ
அதத்தாண்டா அன்னைக்கே கேட்டேன்... இது ஆதிக்கு தெரியுமான்னு 😂😂
 
Top