All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பனிமலரின் ‘நீ என்னை நீங்காதே!’ - கருத்துத் திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹே அம்மு செம்ம அப்டேட் 💃💃💃
Shalluuuuu😍😍😍😍😍


பார்ரா...... இந்த பூபதி இடிச்ச ஆள் யார் யார் எல்லாமோ நெனச்சேன்......... இப்டி ஆப்போசிட் டீம் அத்த பொண்ண நெனைக்களையே😌😌😌😌
🤫🤫🤫😂😂😂😂😂

ஹே அம்மு அப்போ @Dhivyakuttima திவிக்கி யாரு டி ஜோடி....🤔🤔🤔🤔🤔🤔🙄🙄🙄🙄
Teriliyeahhhh 😂😂😂😂😂



பூமிக்கு பூசணி nu பேரு வச்சிருக்கான் இந்த பூபதி....😾😾😾😾😾 அந்த புள்ள வேற வாயில்லா பூச்சி போல........ இல்லன்னா கூட இவன இதுக்கு பின்னாடி வச்சி செஞ்சுறுக்கும்......🤭🤭🤭
😂😂😂😂😂😂😂😂 Seiyum Seiyum...



பூபதி கிழ விழுந்தது 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
😂😂😂😂😂😂

இப்போ யாரு வந்தது....... சுப்பு மாமாவோ...🤔🤔🤔
யாரா இருக்கும் வெயிட்டிங் 😂😂🤫🤫🤫😅

தெரிஞ்சுக்க வெயிட்டிங் அம்மு 💓💓💓💓
தேங்யூஊஊ சோ மச் ஷாலு😍😍😍😍😍😘
ஹே அம்மு செம்ம அப்டேட் 💃💃💃

பார்ரா...... இந்த பூபதி இடிச்ச ஆள் யார் யார் எல்லாமோ நெனச்சேன்......... இப்டி ஆப்போசிட் டீம் அத்த பொண்ண நெனைக்களையே😌😌😌😌

ஹே அம்மு அப்போ @Dhivyakuttima திவிக்கி யாரு டி ஜோடி....🤔🤔🤔🤔🤔🤔🙄🙄🙄🙄

பூமிக்கு பூசணி nu பேரு வச்சிருக்கான் இந்த பூபதி....😾😾😾😾😾 அந்த புள்ள வேற வாயில்லா பூச்சி போல........ இல்லன்னா கூட இவன இதுக்கு பின்னாடி வச்சி செஞ்சுறுக்கும்......🤭🤭🤭

பூபதி கிழ விழுந்தது 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

இப்போ யாரு வந்தது....... சுப்பு மாமாவோ...🤔🤔🤔 தெரிஞ்சுக்க வெயிட்டிங் அம்மு 💓💓💓💓
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ammu ud super d 😍😍😍😍😍😍
ப்ரேம்ஸூஊஊஊ😍😍😍😍😍




Poopathikku jodi Pusani sema😝😝😝
😍😍😍தேங்யூஊஊஊஊ


Appo divi jodi yaaru antha aruvaa misakaaran 🤔🤔🤔🤔
நோஓஓஓஓஓ🤫🤫🤫😂😂



Poopathi maamaa ponnu yadhukku yadhu maamaa ponnu poopathikkumaa sema😁😁😁😁😁😁
ஆமாலலலல செம்ம❤️❤️😅


Poomiyum poopathiyum pesum pothu yaaru vanthuruppa🤔🤔🤔🤔

யாரா இருக்கும் யோசி😂😂😂🤫🤫🤫🤫

Next ud waiting ammu 😍😍😍😍
தேங்யூஊஊஊ சோ மச் பிரேம்ஷூஊஊஊஊ❤️❤️❤️❤️❤️
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud dee :love:
.திவிஇஇஇ😍😍😍😍😍
.

Poopathii ku super jodi:love:( pusani)
.ஆமா செம்ம❤️❤️❤️

Sports met( poopathii yenga erudhu da variga ellarum 😂🤣)
.😂😂😂😂😂😂
.
Ipo dha atho pesa vandhaga athukula yaru da karadi mari variga😅( oru vela vicky ah erukumooo?)..
இருக்குமோ😂😂😂🤫🤫🤫

தேங்யூஊஊஊ சோ மச்❤️❤️😍😍
 

TM Priya

Well-known member
ஏன் மா யுவா நீ ஆறாவது படிக்கும்போதே யது உனக்கு ஹீரோவா..ரைட்டு.....பூபதி சின்னப்புள்ளதான்டா நீ :ROFLMAO::ROFLMAO:யதுவைப் பார்த்து ஓடி இப்டி அசிங்கப்பட்டுட்டீயே 😜😜சூப்பர் அம்மு👌:love::love:sports day காட்சிகள் கண் முன்னாடி வந்துச்சு..keep it up dr
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ப்ரியா அக்காஆஆஆஆ😍😍


ஏன் மா யுவா நீ ஆறாவது
படிக்கும்போதே யது உனக்கு ஹீரோவா..ரைட்டு.....
😂😂😂😂😂😂

பூபதி சின்னப்புள்ளதான்டா நீ :ROFLMAO::ROFLMAO:யதுவைப் பார்த்து ஓடி இப்டி அசிங்கப்பட்டுட்டீயே 😜😜
ஆமாம் ஆமாம் பட் பாவம்ல😂😂😂😂😂


சூப்பர் அம்மு👌:love::love:
தேங்யூஊஊ சோ மச் ப்ரியாஆ அக்காஆஆஆ😍😍😍😍😍


sports day காட்சிகள் கண் முன்னாடி வந்துச்சு..keep it up dr
இந்த வார்த்தைகளைக் கேட்கும்போது அவ்ளோ மகிழ்ச்சியாக இருக்கிறது ப்ரியா அக்காவா😍😍😍😍😍😘


தேங்யூஊஊஊ சோ மச் அக்காவா😍😍😘😘😘❤️❤️❤️
 
Top