All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தித்தித்திட செய்வாய்! கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த கதைக்கான உங்களது கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்..

நன்றி 🥰
 
ஹாஹா அக்கா கதை ஆரம்பம் அருமை ஆனா வித்யா அந்த கல்யாணத்துல இருந்து தப்பிக்க செந்தில மேரேஜ் பண்ணனும்னு நினைக்கிறாளா?? செந்திலோட வளர்ப்பு முறை எல்லாம் அவளுக்கு தெரியுமா?? ஆனா கந்தசாமி குத்தகை தோப்ப உடனே கேட்டுட்டாரு ஏதோ இடிக்கிது அக்கா🤣❤️
 

saru

Bronze Winner
Lovely start raji ha ha
Ethe kuthagai nizham eluthi kudukanuma
Ganesan banumathi ungdlavta valaikuranga hoom
Ezhi ku payanthu kooraya piricha kathaya aguma Vidya nizhai
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாஹா அக்கா கதை ஆரம்பம் அருமை ஆனா வித்யா அந்த கல்யாணத்துல இருந்து தப்பிக்க செந்தில மேரேஜ் பண்ணனும்னு நினைக்கிறாளா?? செந்திலோட வளர்ப்பு முறை எல்லாம் அவளுக்கு தெரியுமா?? ஆனா கந்தசாமி குத்தகை தோப்ப உடனே கேட்டுட்டாரு ஏதோ இடிக்கிது அக்கா🤣❤️
ஹா.. ஹா.. வித்யா புத்திசாலினு நினைச்சு இந்த முடிவை எடுத்திருக்கிறா.. எப்போ அவள் புத்திசாலி ஆகிறாள் என்று இந்த கதை உணர்த்திடும்.

நன்றி 🥰
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely start raji ha ha
Ethe kuthagai nizham eluthi kudukanuma
Ganesan banumathi ungdlavta valaikuranga hoom
Ezhi ku payanthu kooraya piricha kathaya aguma Vidya nizhai
ஹா.. ஹா.. என்ன நடக்குதுனு பாருங்க..

நன்றி 🥰
 
செந்தில் தான் பாவம் போல அந்த வித்யா இவன படுத்தி எடுக்க போற கெத்து கெத்துனு அவளோட வாழ்க்கைய அவளே கெடுத்துக்க போறானு நினைக்கிறேன்.. செந்தில் தன்மானத்தோட இருக்குற ஆள் மாதிரி தெரியுது வித்யாவோட கனவு எல்லாம் இவன்கிட்ட எடுபடாது போல
 
Top