All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாரா பவியின் "கள்ளியின் கள்வன் அவன்..!!" - கருத்து திரி

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"கள்ளியின் கள்வன்" அவன் கதையோட கருத்துக்களை இங்கே பகிருங்கள் செல்லக்குட்டீஸ்😍😘
 

Mythiliv☺

Member
Starting hye mass ah iruku sis....Waiting for nxt ud ...train la varathu kandipa heroine ah tha irukum nu nenaikure.. comed fast with nxt ud sis☺
 

Deebha

Well-known member
Hi sis, All the best for ur new story.. அன்பான அம்மா, கண்டிப்பான தந்தை இவர்களின் அழகான யாருக்கும் அடங்க மறுக்கும் மகன். அம்மாவின் அன்பு மட்டுமே கட்டுப்படும் மகன் சர்வா... படிப்பிலும் அடிதடியிலும் முதலிடம் வகிப்பவன்.... என அருமையாய் தொடங்கி இருக்கிங்க.....சூப்பர்...
 

ilakkiyamani

Bronze Winner
hi sis starting epi arumai,avaludaiya appa ippadi adikkum azhavirkku appdi enna panninaal..?irendu pathivukalum arumai sis :love::love::love::love:
 
Top