All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜெர்ரியின் "ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்" - கருத்துத திரி

JERRY.

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரன் குடும்பத்தை அழிக்க நினைக்கும் வில்லன் யாரு சகோ
🙄🙄🙄🙄🙄🙄
இன்னைக்கு ஒரு திட்டம் போட்டுருக்கான் பாருங்க நம்ம வில்லன் அதை வாசித்து பாருங்க கவி sis😍😍👍
 
Chitra Balaji

Bronze Winner
Oooooo.... யாரு maa kaalingan ethuku இவங்களை பழி வாங்குறான்..... Thiran nuku Ivan thaan sketch போட்டு இருக்கான்..... Romba வருஷம் ah avangala follow pannikitu இருக்கான் போல.... Uthra urodathaan தான் இருக்கா nu pathra guess pannitaa... Super Super maa
 
JERRY.

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oooooo.... யாரு maa kaalingan ethuku இவங்களை பழி வாங்குறான்..... Thiran nuku Ivan thaan sketch போட்டு இருக்கான்..... Romba வருஷம் ah avangala follow pannikitu இருக்கான் போல.... Uthra urodathaan தான் இருக்கா nu pathra guess pannitaa... Super Super maa
காளிங்கன் தான் மெயின் வில்லன் sis, ஒரே நேரத்துல இருக்குற இடத்தில் இருந்து எல்லாரையும் பொம்மையா ஆட்டி வச்சுருவான், அவன் மொத்த பார்வையும் பத்ரா குடும்பத்து மேல இப்போ விழுந்து இருக்கு, வெயிட் பண்ணி பார்ப்போம் sis என்ன தான் பண்ணுறானு 😂😍👍
 
JERRY.

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi mam story different da interesting ka kondoporinga
Thank you soooo much Bruntha ( gashini)sis😍😍👍, உங்களுக்கு என் கதை பிடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி sis😍👍
(உங்களுக்கு ஏதாவது suggestions சொல்லனும் தோணுச்சுனா சொல்லுங்க sis, I'm eagerly waiting for your suggetions 😍👍)
 
Chitra Balaji

Bronze Winner
Oooooo.... Kaalingan oda பையன் வெற்றி இறந்து poitaan ah யாரோ சித்திரவதை panni konnu இருக்காங்க.... Ivan அவன் பையன் konnavanga யாரு nu theriyamal santhegam padravangalai எல்லாம் konnu kitu இருக்கான்..... வெற்றி அந்த ஆளு ku friend ah அவரு kita help கேக்கணும் நினைக்கும் பொது தான் எட்டு வருஷம் முன்னாடி கொலை panna சொன்னாங்க la கொலை pannala nu எல்லா details yum collect panni இப்போ kaai magathi kitu இருக்கான்.. Super maa... Semma episode
 
Thank you soooo much sis😍😍🙏
 
Bruntha ( gashini)

Bronze Winner
Thank you soooo much Bruntha ( gashini)sis😍😍👍, உங்களுக்கு என் கதை பிடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி sis😍👍
(உங்களுக்கு ஏதாவது suggestions சொல்லனும் தோணுச்சுனா சொல்லுங்க sis, I'm eagerly waiting for your suggetions 😍👍)
Unga style la ye kondoporinga appothaan alagaerukum
 
Top