All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "வானறியா வெண்ணிலவே.." கருத்து திரி

Status
Not open for further replies.

TM Priya

Well-known member
கவி சொல்லமா போயிட்டானு அபி ஏன் முகம் வாடின சிஸ்?ரகு இப்படி ஓடிப்போய்ட்டான்...போலீஸ் வேற கால் பண்ணிருக்கு..nice epi sis
 

sumathi A

New member
what is happening around aju and sahana.some mistery is going around them.abi if she gets chance she is utilising that situation in teasing him.excellent.
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவி சொல்லமா போயிட்டானு அபி ஏன் முகம் வாடின சிஸ்?ரகு இப்படி ஓடிப்போய்ட்டான்...போலீஸ் வேற கால் பண்ணிருக்கு..nice epi sis
Thank you sis..❤❤ போட்ட டீ வேஸ்ட்டா போயிருச்சேன்னு ஃபீல் பண்ணியிருப்பா சிஸ். 🤣🤣
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
what is happening around aju and sahana.some mistery is going around them.abi if she gets chance she is utilising that situation in teasing him.excellent.
all mysteries will be revealed in upcoming episodes sis.. Thank you so much .❤
 

Chitra Balaji

Bronze Winner
Ennathuku இப்படி odraan abi நிழல் ah pathi சொன்னா ஒடனே Ennaku puriyalaye..... ரகு va pathi உண்மை ah solli இருக்கலாம் இவன் ஏன் friend nu sonnaan தேவை இல்லாமல் avan போலீஸ் கண் பார்வை ku poitaan.... வேண்டா வெறுப்பா கோவில் ku வந்தான்... Avangala vittutu oditaan..... Super Super maa.... Semma episode
 
Status
Not open for further replies.
Top