All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "பாதரசப் பூவே.." கருத்துத் திரி

Status
Not open for further replies.

Deebha

Well-known member
ஜீவா தான் கொலையாளி என சந்தேகம் இருந்ததது sis..ஆனால் அவள் தான் கொலையாளி என்று confirm ஆனது வருத்தமே.. வருண் அவளையும் misuse செய்ததது அதிர்ச்சி... ஜீவா சந்திர குமாரையும் சேர்த்து சுட்டு இருக்க வேண்டும்... ரிஷி தெளிவான அறிவாலும் விவேகதோடும் ஒவ்வொரு விஷயத்தையும் கண்டு பிடித்தது சூப்பர்.. சந்திர குமாருக்கும் டேவிட்ற்கும் கிடைத்த தண்டனை highlight.....மிருதுளாவின் துன்பங்கள் இனியாவது குறையட்டும்...சாரு, பிரவீன் நல்ல நண்பர்கள்.. ஜீவாவிற்கு விரைவில் மனநிலை சமன்பட வேண்டும்...
Nice story sis :smiley7:💐
 

Nuvali84

New member
Jeeva mela oru doubt irunthuthu but chandrakumar eppo sonnarunu theriyala. Apro antha bullet count vechu rendu peru prove pannalanu thonnuchu. But oru doubt gun Rishi kitta irunthatu illegal la athukana court punishment nenga story la sollala. Authorji kindly clarify my doubt.The story was very interesting.
:awesome:
 
பார்கவிக்கு என்ன தண்டனை என்று சொல்லவே இல்லை சகோ
ஜீவா இந்த கொலையை செய்திருப்பாள் என்பது எதிர்பாராத திருப்பம் சகோ
கதையை கொஞ்சம் விரைவாக முடித்த மாதிரி இருக்கு சகோ
😊😊😊😊😊😊😊
 
Status
Not open for further replies.
Top