All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் டியர்ஸ்..!

"அன்பின் அதீதங்களில்..!" கதைக்கான உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்,

சுசி கிருஷ்ணன்.
 
மாப்பிள்ளை ஏற்கனவே ரெடியாக இருக்கார் அரசியல்வாதி, ரெளடி இரண்டாவது திருமணம், 😒ஆரு என்ன பண்ண போறா
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாப்பிள்ளை ஏற்கனவே ரெடியாக இருக்கார் அரசியல்வாதி, ரெளடி இரண்டாவது திருமணம், 😒ஆரு என்ன பண்ண போறா
மிக்க நன்றி டியர் ❤ அடுத்த எபியில் சொல்லிடுவோம்.
 

Indhumathy

Well-known member
Welcome sis... ❤️ ரொம்ப நாள் கழிச்சு திரும்பவும் உங்க ஸ்டோரி பார்த்து ஹாப்பி... 🙂

அருமையான ஆரம்பம்... 🥰🥰🥰🥰🥰

ஆருத்ரா சூப்பர்.... 😍 விவேக் க்கு சரியான பதிலடி குடுத்தா எவ்வளவு திமிரா டைம் பாஸ்க்கு லவ் பண்ணேன்னு சொல்றான்.. 😡😡😡

ராகவ் நல்ல நட்பு... 👍

ஆரு அவ்வளவு போல்டா விவேக் கிட்ட பேசிட்டு அம்மா போனுக்கு நடுங்குறா... 🤭🤭🤭 டெரர் பேமிலி போல... 😝

பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்களா குடும்பமா வந்துருக்காங்க.... 🤔
 

Indhumathy

Well-known member
ஆரு எங்கயும் எஸ்கேப் ஆக முடியாதபடி குண்டுகட்டா மதுரைக்கு தூக்கிட்டாங்க 🤣🤣🤣🤣🤣

இமயவரம்பன் 🥰❤️
ரெண்டாவது கல்யாணமா அதுவும் முதலமைச்சர் மாமனாரே பண்ணி வைக்கிறாரு...🙄🙄🙄
அரசியல் ஆதாயத்துக்காக நடக்குற கல்யாணமா... 😳


இன்ட்ரெஸ்டிங் 🤩🤩🤩🤩🤩
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Welcome sis... ❤️ ரொம்ப நாள் கழிச்சு திரும்பவும் உங்க ஸ்டோரி பார்த்து ஹாப்பி... 🙂

அருமையான ஆரம்பம்... 🥰🥰🥰🥰🥰

ஆருத்ரா சூப்பர்.... 😍 விவேக் க்கு சரியான பதிலடி குடுத்தா எவ்வளவு திமிரா டைம் பாஸ்க்கு லவ் பண்ணேன்னு சொல்றான்.. 😡😡😡

ராகவ் நல்ல நட்பு... 👍

ஆரு அவ்வளவு போல்டா விவேக் கிட்ட பேசிட்டு அம்மா போனுக்கு நடுங்குறா... 🤭🤭🤭 டெரர் பேமிலி போல... 😝

பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்களா குடும்பமா வந்துருக்காங்க.... 🤔
நன்றி! நன்றி டா! எப்படி இருக்கீங்க? வெளியில் இருக்கிற தைரியம் வீட்டுக்குள்ளே வேலைக்கு ஆகாதே.. உங்களுக்குப் பிடிச்சதில் ரொம்ப ஹேப்பி டா ❤
 
Top