All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிருநிசாவின் "என் வானில் நிலவானவளே!!" - கருத்து திரி..

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hospital இருந்தது இந்த ஜகதீஷ் தான் ah.... அவன் அப்பா அம்மா எவ்வளவு நல்லவங்களா இருக்காங்க இவன் என்ன இப்படி இருக்கான்... சின்ன வயசுல இருந்து பாத்து வளர்ந்த குடும்பத்து ku eppadi avanala இப்படி panna mudinjithu.... Enna file அது அதுல என்ன பாத்தான்.... Super Super maa.... Semma episode
எல்லாம் சீக்கிரம் தெரிஞ்சுடும்.. மிக்க நன்றி சித்து மா😘😘😘
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அது எப்படி அந்த ஆளு ஜகதீஷ் ku avala கல்யானம் panna othukitaan எதோ irukku..... Athu theriyaamal வீடு la ullavangaluku avvallavu santhosham avanga கல்யாணம் nadakurathu.... Avalukume ஒரு ஆறுதல்... கல்யாணமும் mudijidichi..... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super maa... Semma episode
மிக்க நன்றி சித்து மா😘😘😘
 
காயத்ரிக்கும் ஜெகதீஷூக்கும் கல்யாணம் நடந்தது என்றால் அப்போ ஜாக்கி எப்படி காயத்ரி வாழ்க்கையில் வந்தான் சகோ
😇😇😇😇😇😇😇😇
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காயத்ரிக்கும் ஜெகதீஷூக்கும் கல்யாணம் நடந்தது என்றால் அப்போ ஜாக்கி எப்படி காயத்ரி வாழ்க்கையில் வந்தான் சகோ
😇😇😇😇😇😇😇😇
அது எப்படின்னு சீக்கிரம் தெரிஞ்சுடும்.. மிக்க நன்றி சகோ😘😘😘
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely update s dear
Nalla tan nadanduchi
Apa gaayu ku enna madanthuchi
மிக்க நன்றி பேபி😘😘😘 அடுத்த யூடி போட்டாச்சு, என்ன நடந்திச்சுன்னு தெரிஞ்சுக்கோங்க..
 
Top