All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "விழிகள் வருடும் வெண்பாவை நீயோ" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.. Semma semma episode.... அவன் அடிச்ச adila fever ah வந்துடுச்சி paavam புள்ளை ki... Ava வாய் laye தான் அவன் kita வாங்கி katikiraa but அவன் என்ன தான் avala thitunaalum அடிச்சாலும் avaluku ethavathu ஒன்னு naa thudichi poraan... இந்த shiva என்ன panna abi ah கல்யாணம் pannikitaan ah chain தானே pottaan... Enna உண்மை ah maraikiraa avan kita... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
அப்படி அடிச்சும் காய்ச்சல்ல விழுந்தும் கூட அசராம முறைக்கறாளே 🤦‍♀️
இவளை என்ன செஞ்சா தேவலாம்🤦‍♀️🤦‍♀️
நீ ரொம்ப பாவம்டா முகில்😥

சிவாவை விட்டு விலகிப்போற அளவு அபிக்கு என்னதான் பிரச்னை :unsure:
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.. Semma semma episode.... அவன் அடிச்ச adila fever ah வந்துடுச்சி paavam புள்ளை ki... Ava வாய் laye தான் அவன் kita வாங்கி katikiraa but அவன் என்ன தான் avala thitunaalum அடிச்சாலும் avaluku ethavathu ஒன்னு naa thudichi poraan... இந்த shiva என்ன panna abi ah கல்யாணம் pannikitaan ah chain தானே pottaan... Enna உண்மை ah maraikiraa avan kita... Super Super Super pa.. Eagerly waiting for next episode

தாமதத்திற்கு மன்னிக்கவும் டியர் மிக்க நன்றி மா 😍😍😍
 
Top