All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி தில்லையின் "நான் கடவுள்" - கருத்து திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்கள் கருத்துக்களை என்னோடு இங்கு பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
 

AnanthiArun

Well-known member
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ma. Teaser மிகவும் அருமை. உங்கள் பானியில் கதை படிக்க ஆவலாக இருக்கோம். Ud kaga waiting.......
 

Daffodil

Well-known member
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சிஸ்.... என்ன இப்படி கேட்டுட்டீங்க ஏற்கனவே உங்கள் கிட்ட எப்ப போடுவீங்கன் கேட்டுட்டு இருந்தேன் .... நிம்மிக்கா, ஐயோ ஹீரோ பேரு மறந்துட்டேன் கதிர்னு நினைக்கிறேன், டிடி அண்ட் Sri ய திரும்ப பார்ப்பதில் ரொம்பவே சந்தோஷம்... எப்போ இருந்து யுடி சிஸ்...
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சிஸ்.... என்ன இப்படி கேட்டுட்டீங்க ஏற்கனவே உங்கள் கிட்ட எப்ப போடுவீங்கன் கேட்டுட்டு இருந்தேன் .... நிம்மிக்கா, ஐயோ ஹீரோ பேரு மறந்துட்டேன் கதிர்னு நினைக்கிறேன், டிடி அண்ட் Sri ய திரும்ப பார்ப்பதில் ரொம்பவே சந்தோஷம்... எப்போ இருந்து யுடி சிஸ்...
ippo pora kadhai mudincha piraguma.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ma. Teaser மிகவும் அருமை. உங்கள் பானியில் கதை படிக்க ஆவலாக இருக்கோம். Ud kaga waiting.......
nandrima. seekeram varen
 
Top