All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "தழலாய் நின் நேசம்..!! - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இந்த கதையை பற்றிய கருத்துக்களை இங்கு என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 

Indhumathy

Well-known member
ஆரம்பமே அதிரடியா இருக்கு... 🤩

எக்ஸ் சி.எம் பொண்ணையே கடத்தி இருக்கான்.... யார் அந்த துருவ்... 🤔

ஆனா பழி இப்போ காப்பாத்தின நிமலன் மேல இல்லை விழப் போகுது... 😨

ஏற்கனவே ரெண்டு குடும்பத்துக்கு இடையில பகை இருக்கும் போல இருக்கு... 😱
 

saru

Bronze Winner
Lovely start kavi
Photo eduthu anupitanugale
Jaydev nima va thavara ila nenaiparu
Erkana ivanga randu kudumbathukum agathu pola
 
Top