All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "கையில் மிதக்கும் கனவா நீ...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேத்ர கூட சேர்ந்து நானும் அவன ரவுடி கொலைகாரன் range ku nenachutu irunthen......but avan police ah athum ACP ipdi ORU twist ah ethir pakkave ila...😍😍😍😍😍
நன்றி மா 😍😍
எதிர்பாராததை எதிர் பாருங்க
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wowwwww.....namma aalu ACP ya???!!!!!!!!😘😘😍😍😍😍😍😍😍😍kavi ka nenga kudutha built up la na rowdy oh nu ninachuten😊😊😊😊Semma teacher vs ACP as rowdy😍😍😍😍Inimel than semmaiya pogum waiting kavi ka...epo epo intha stry ud poduvenga❓❓❓
நன்றி மா 😍😍
என் வழக்கமான நாட்களான செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிகிழமை
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் எபி. நல்லா ஏமாத்திவிட்டீர்களே ரைட்டர்ஜி நேத்ரா ரவுடிக்கு வாழ்க்கை படபோகுதுனு!!! அப்படி ஷாக் அயிட்டேன்:rolleyes::oops:
 

Jeen

Well-known member
Mam நான் ஆரம்பத்திலே டீசரை வாசித்த நேரத்திலே hero ஒரு பொலிஸ் என்று கண்டுப்பிடித்து விட்டேன். அதை நான் குறிப்பிட்டிருந்தேன்.(mar 30)
 
Top