All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "என் இதய ராணி…" - கருத்துத் திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் “என் இதய ராணி…” கதை பற்றிய கருத்துக்களை இங்கே பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
 
அருமையான பதிவு
சரவணன் இன்னும் அதே திமிரு
அருண் கலாட்டா பேர்வழியா‌
இருக்கான்
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு
சரவணன் இன்னும் அதே திமிரு
அருண் கலாட்டா பேர்வழியா‌
இருக்கான்

Nandrima ❤️❤️❤️
 

Uma

New member
Potuten ma chinna kadhaithaan padichudunga

Finished reading. Thank you. But how Saravanan family and sakthi family related to each other
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Potuten ma chinna kadhaithaan padichudunga

Finished reading. Thank you. But how Saravanan family and sakthi family related to each other
தூரத்து சொந்தம் மஹா வழில பின்னாடி வரும்
 

vijirsn1965

Bronze Winner
Saravanan pen thaane Maya veru eppadi iruppaal avanudaiye athe thimir adangaatha thanmai appadiye irukkiraal Arun mattikondu vizhikkiraan ud superb mam viji
 
Top