All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கலையின் 'காதல் வைத்துக் காத்திருந்தேன்' - கருத்துத் திரி

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் கலை என் காதல் செந்தூரன்... இப்போ தான் படிச்சேன்....நாயகன் விஷ்வா...ஒரு புரியாத புதிராகவே தோணுது...!!!ஒரு பக்கம் ஒரு பொண்ணுக்காக சில்மிஷம் செஞ்சவங்களை புரட்டி எடுக்குறான்....மறுபுறபம் சம்யுக்தாவின் கல்யாணத்தில் ஏதோ குளறுபடி பண்ணப் போறான்னு புரியுது ஆனா காரணம் தெரியலை....விக்கி தான் சம்முவுக்கு பார்த்திருக்குற மாப்பிள்ளையோ...?!ஆனால் இந்த தறுதலையை கல்யாணம்பண்றதை அவ கல்யாணம் பண்ணாம கன்னியாவே யிருக்கலாம் போல சாருக்கு இப்பவே ஒரு செட்டப்பு இருக்கு..... சூப்பர்!! ஆனால் அலைக்கு தப்பிய மீனு உலையில் விழூந்த கதையா இந்த விஷ்விவிடம் மாட்டிக்குவா போலயே..... செம்ம சுவாரஸ்யமா...அதிரடியா ஆரம்பிச்சிருக்கு கதை....அதனால கலைமா...யுடியை கரேகாடா போட்டூடுவியாம் ஓகே....இதான் முதல் முறை உன் கதையை படிக்கிறேன்....எழுத்துநடை அருமையாயிருக்குடா சூப்பர் நைஸ் எபி வாழ்த்துக்கள் 💐 தாமரை நிலையில்😍😍😍😍😘😘😘😘😘💐💐💐💐💐
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam..... Semma episode... Jaishankar kum vishwa kum enna சம்மந்தம்.... விஷ்வா நெனைச்சா maari அவன் தான் மணமேடையில் இருகான்.... Vishva oda இந்த நிலைமைக்கு Jaishankar kaaranamo.... Appadi enna panni irupaaru... இந்த award function la kuda avana நக்கல் பண்ணினா maari thaan irunthuthu.. Family 👪 da vaa nu sonnare marriage ku.... விஷ்வா அவரு mela semma kovathula இருகான்.... விக்கி award kidaikila.... எதோ something Iruku.... Let's see.... Niki. Ha 😂 😂 😂 😂 semma poo... விஷ்வா ah impress பண்ணிட்டியே Super da chellam... I love Niki charater.... Jaishankar... விக்கி... Vishva.. நடுவுல samyu எப்படி வந்தா ஒரே kozhapama irukke.... Samyu... Vishva conversation super... Samyu oda அருகாமை vishva ah அமைதி paduthuthu.... Vishva oda நலம் விரும்பி யாரு.... Neriya suspense Iruku... But semma ah intersting ah pooguthu story... Super Super.... Eagerly waiting for next episode mam....
 
Top