Nila Yazhi
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சத்யபிரியன் விரும்புவது யாரென்று அடுத்த எபியில் தெரியும் சகோ. போனமுறை மதுஷீலாவின் அண்ணன் தான் சத்யனிடம் பேசியதுகவியை தான் சத்யப்ரியன் விரும்புகிறானா?.போனமுறை அண்ணா பேசியது மதுஷிலாவுக்காகவா?.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
சத்யபிரியன் விரும்புவது யாரென்று அடுத்த எபியில் தெரியும் சகோ. போனமுறை மதுஷீலாவின் அண்ணன் தான் சத்யனிடம் பேசியதுகவியை தான் சத்யப்ரியன் விரும்புகிறானா?.போனமுறை அண்ணா பேசியது மதுஷிலாவுக்காகவா?.
கண்டிப்பா தப்பு தான் சித்ரா மா.. ரொம்ப நன்றிVery very emotional episode maa... அகில் oda parents இல்லையா.... O my God... அவன் friends யால தான் mindu வந்து இருக்கான்... Pavi vum அவனுக்காக part time job panni semma la......sathiya oda friend பேசிட்டு போன இப்போ அவன் தங்கச்சி வந்துடுச்சி... Avan thaan ava avalodaya விருப்பம் சொன்னா ஒடனே avanuku இஷ்டம் illanu sollitaan தானே ivala வந்து வந்து தொல்லை panninaa thappu thaane... Super Super maa
நன்றி சித்ரா மாNamba kavi ah thaan காதலிக்கிறான் sathiyan.... Avalodaya பேச்சி குறும்பு ellame avanuku avvallavu pidichi irukku.... Ava kita இன்னும் avanodaya காதல் ah sollala போல..... Ava ethukuvaalo maataalo nu avanuku கவலை வந்துடுச்சி.... Ava யாரு ah love panraa... காதல் தோல்வி ah... Super Super maa... Nice episode
கஷ்டம் தானோகவி யாரை காதலித்தால் சகோ
அப்போ சக்தியாவின் காதலை எப்படி கவி ஏற்றுக்கொள்வாள் சகோ
இப்படியும் இருக்காங்க என்பது தான் உண்மை சித்ரா மாஅடபாவிகளா இந்த mudanambikkai எல்லாம் eppo தான் maarumo..... பையன் உயிர் kaagavum அவனுடைய வம்சம் விருத்தி kaagavum வயதுக்கு வந்த பொண்ணு ah amboonu hostel ah vuttutaanga la அடபாவி gala அது எப்படி ஒரு கண்ணுல வெண்ணெய் yum oru கண்ணுல சுண்ணாம்பு vechi இருக்காங்க எல்லாரயும் விடுங்க ava அம்மா vuku kudava புத்தி இல்ல paythinoru வயறு kuzhanthai ku enna தெரியும்....very very emotional episode maa..... அகில் ku ava avana maari அனாதையாக ஆகிட kudaathu nu கவலை.... விருப்பமே இல்லமல் kalambi இருக்கா.... Sathiya vera avan love solla வந்துட்டு ஒண்ணுமே sollaamal paathukitu இருக்கான்.... Super Super maa... Semma episode