All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதைகளின் அத்தியாய அறிவிப்பு...!!!

Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே😊
என்னோட முதல் குறுந்தொடரான சந்திப்போமா? வின் முதல் அத்தியாயம் பதிஞ்சாச்சு. படிச்சிட்டு உங்க கருத்துக்களை என்னோட பகிர்ந்துக்கோங்க...

 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hai friends-

venmathiye en sagiye -story final epi potuten paduchutu unga comments sollunga


 

JERRY.

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நண்பர்களே,

💖 ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்💖-ஒரு பெண்ணை பாடிகார்டா வைத்து எழுதப்பட்ட என் முதல் கதையின் முதல் அத்தியாயம் உங்கள் பார்வைக்கு,

 

Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே♥

சந்திப்போமா? தொடரோட 4வது அத்தியாயம் பதிஞ்சிட்டேன்...
படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் ப்ளீஸ்...


 

Merbee

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சகோஸ்😍😍....
ஒரு வழியா "மாயப்புதிர்" கதையை ஆரம்பிச்சிட்டேன்...

எனக்கு புரியுது... இது கதை டீசரா? இல்ல இது முதல் அத்தியாயமான்னு தான யோசிக்கீங்க...

டீசர் சைசுல யூடி போட்டு இருக்கேன்... கொஞ்சம் அட்ஜெஸ் பண்ணிக்கோங்க...

இனிமேல் கொஞ்சம் பெருசா போடுவேன்...


கதையைப் படிக்க:




மேலும் உங்கள் பொன்னான கருத்துகளுக்காக காத்துக்கிட்டு இருக்கேன்....

நிறையோ குறையோ அதனைத் தெரிவிக்க:

 

Merbee

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்...

நான் மெர்பீ...

"மாயப்புதிர்"-அத்தியாயம்-2 எழுதி முடிச்சிட்டேன்...
எப்படி இருக்குன்னு படிச்சிப் பார்த்துச் சொல்லுங்க பிரண்ட்ஸ்...


உங்கள் எல்லாருடைய கருத்துக்காகவும் ஆவலாக காத்துக்கிட்டு இருக்கேன்....



அத்தியாயம்-2 படிக்க:




கருத்துக்களைத் தெரிவிக்க:

 

Merbee

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்...

நான் மெர்பீ...

"மாயப்புதிர்"-அத்தியாயம்-3 எழுதி முடிச்சிட்டேன்...
எப்படி இருக்குன்னு படிச்சிப் பார்த்துச் சொல்லுங்க பிரண்ட்ஸ்...


உங்கள் எல்லாருடைய கருத்துக்காகவும் ஆவலாக காத்துக்கிட்டு இருக்கேன்....



அத்தியாயம்-3 படிக்க:




கருத்துக்களைத் தெரிவிக்க:

 

Merbee

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்...

நான் மெர்பீ...

"மாயப்புதிர்"-அத்தியாயம்-4 எழுதி முடிச்சிட்டேன்...
எப்படி இருக்குன்னு படிச்சிப் பார்த்துச் சொல்லுங்க பிரண்ட்ஸ்...


உங்கள் எல்லாருடைய கருத்துக்காகவும் ஆவலாக காத்துக்கிட்டு இருக்கேன்....



அத்தியாயம்-4 படிக்க:




கருத்துக்களைத் தெரிவிக்க:

 
Top