All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

Chitra Balaji

Bronze Winner
Wooooooooow.... Semma semma episode maa.... விஷ்ணு avala enna ennamo panni paaththan சமாதானம் panna but namba ஆளு asaiyalaye..... தீபா set ஆக maataa avanuku nu sollitaan... Hasina இன்னும் ava manasula irukarathai வாய் வார்த்தையா sollala but avalodaya செய்கை muliyama solra.... Ethuko payapuraa...... மது kita எல்லாம் sollitaan இப்போ தான் மேடம் சமாதானம் ஆனாக...... Kutty யானை ஆத்துல maattikicha...... Karun takkunu kalambitaan வள்ளி வந்து sollavum மது kudave kalambitaa..... அவன் தான் avala பாத்து thegachi poitaan......paavam la அந்த kutty யானை..... அது அழுவுது ivalukum கண்ணு எல்லாம் kalangidichi.... correct ah plan panni kaapaathitaanga...... கருண் enna panrathu ஆத்துல வெள்ளம் varathukula எப்படியாவது kaapaathidanum nu avan தாத்தா va ninaichikitaan mathu takkunu oru idea va கொடுத்து easy ah antha யானை ah thukkitaanga semma... Ore santhosham ellaarukum..... மது ku avvallavu santhosham.... யானை ah avanga கெஸ்ட் ஹவுஸ் ku kutikitu poidalaam nu solra.... Super maa.... Semma semma...
 
குட்டி யானைய ரொம்ப திறமையா
எல்லாரும் சேர்ந்து
காப்பாத்திட்டாங்க
மது ஆலோசனை அறிவா
அடுத்த நிமிடமே செல்லப்பிள்ளை
போல சேட்டையும்
ரொம்ப நல்லா இருக்கு பதிவு
 
Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!

ஹாய் தாமரை!

கடல் மழை ஸ்ருங்கார நூதனம் - அது
மடல் விரிக்கும் பூவிதலின் நிதானம்!

நட்பின் தெளிவில்
நயனங்கள் சேர்த்த
காதலின் சுழிவில்...
மோதலும் தீர்ந்த
விகடங்கள் அழகு!

பேச்சோடு பேச்சாய்
மன்னவன் மனதை
தூண்டும் எழிலில்...
மழையின் சாரல்
மயக்கும் உலகு!

துணிவே துணையாய்
துள்ளும் மழைமகள்...
ஆளுக்கு முன்னால்
ஆஜர் ஆன வழக்கில்...
சாகசம் கான சாகரனோடு
ஆத்துக்குப் போன
கதை கேட்டு நின்றால்...
வாய் விட்டுச் சிரிக்க
நோய் விட்டுப் போகும்!

மழையின் தீண்டல்
பற்றிய வேகத்தில்
பதறிய கடலவன்..
பகிர்ந்திட்ட வேதத்தில்
சீற்றம் கொண்ட
சாகர அழுத்தம்
காதலின் வேகமோ...?
தாய்மையின் தாகமோ...?

இயற்கையின் வேகத்தில்
கடலவன் விவேகமும்...
மழையவள் விவேகத்தில்
மன்னவன் வேகமும்...
ஒன்றோடு ஒன்றாய்
ஓங்காரம் செய்ய...
தொண்டை மண்டலம்
தோரணம் நாட்ட
கருணையின் கடலுக்கு
தோள் கொடுத்த மழையே...
நீ...
சாகசக் காரனின் சாகசக் காரியே!

குட்டி யானையின்
பிளிறல் கண்டு
குதூகலம் கொண்ட
உள்ளங்கள் எல்லாம்...
மண்ணில் உயிர்க்கு
மகத்துவம் சொன்ன..
மட்டில்லா மகிழ்ச்சியே!

கருணை மொழியின்
காருண்யம் சொன்னவன்,
தேன்மழை தீண்டிய
சிலிர்ப்பின் மகிழ்வில்...
ஏகாந்தக் கடலாய்
ஆர்ப்பரித்தானோ...!

கடலோடு மழையாய்
பெருமையில் குதித்தவள்...
குட்டி யானைக்கு
அடி போட்ட அழகு...
கடல் தாகம் தீர்க்க
மழைத்துளி புறப்பட்ட பேரழகோ!

வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
 
Last edited:

Deebha

Well-known member
கரண் சொன்னது போல் விலங்கு தானே என்று விட்டுவிட்டாமல் அந்த இரவின் மழை குளிரில் அனைவரும் ஒன்றுபட்டு அந்த சிறு உயிரை காப்பாற்றியது நெகிழ்தியது. கரண் & மதுவின் சமயோசித அறிவு super.
 
தாமரை

தாமரை
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!

ஹாய் தாமரை!

கடல் மழை ஸ்ருங்கார நூதனம் - அது
மடல் விரிக்கும் பூவிதலின் நிதானம்!

நட்பின் தெளிவில்
நயனங்கள் சேர்த்த
காதலின் சுழிவில்...
மோதலும் தீர்ந்த
விகடங்கள் அழகு!

பேச்சோடு பேச்சாய்
மன்னவன் மனதை
தூண்டும் எழிலில்...
மழையின் சாரல்
மயக்கும் உலகு!

துணிவே துணையாய்
துள்ளும் மழைமகள்...
ஆளுக்கு முன்னால்
ஆஜர் ஆன வழக்கில்...
சாகசம் கான சாகரனோடு
ஆத்துக்குப் போன
கதை கேட்டு நின்றால்...
வாய் விட்டுச் சிரிக்க
நோய் விட்டுப் போகும்!

மழையின் தீண்டல்
பற்றிய வேகத்தில்
பதறிய கடலவன்..
பகிர்ந்திட்ட வேதத்தில்
சீற்றம் கொண்ட
சாகர அழுத்தம்
காதலின் வேகமோ...?
தாய்மையின் தாகமோ...?

இயற்கையின் வேகத்தில்
கடலவன் விவேகமும்...
மழையவள் விவேகத்தில்
மன்னவன் வேகமும்...
ஒன்றோடு ஒன்றாய்
ஓங்காரம் செய்ய...
தொண்டை மண்டலம்
தோரணம் நாட்ட
கருணையின் கடலுக்கு
தோள் கொடுத்த மழையே...
நீ...
சாகசக் காரனின் சாகசக் காரியே!

குட்டி யானையின்
பிளிறல் கண்டு
குதூகலம் கொண்ட
உள்ளங்கள் எல்லாம்...
மண்ணில் உயிர்க்கு
மகத்துவம் சொன்ன..
மட்டில்லா மகிழ்ச்சியே!

கருணை மொழியின்
காருண்யம் சொன்னவன்,
தேன்மழை தீண்டிய
சிலிர்ப்பின் மகிழ்வில்...
ஏகாந்தக் கடலாய்
ஆர்ப்பரித்தானோ...!

கடலோடு மழையாய்
பெருமையில் குதித்தவள்...
குட்டி யானைக்கு
அடி போட்ட அழகு...
கடல் தாகம் தீர்க்க
மழைத்துளி புறப்பட்ட பேரழகோ!

வாழ்த்துக்கள் தாமரை, நன்றி

ரசிப்பின் மேன்மையில்..
தமிழின் இனிமையில்..
பகிர்தலின் பெருமையில்...
அன்பின் சாரலில்..
ஞானத்தின் வெம்மையில்..
மனதின் குளிர்மையில்..

கனிந்தேன்.. காதலினால்.. உம் தமிழின் மீது கொண்ட ஆவலினால்💕💕💕💕💕💕💕💕💕💕

நன்றி நன்றி செல்விமா..

மிக மிக அழகு.. ரசிப்பின் உச்ச நிலை பகிர்தல் எனில , அதனினும் பெரிது, அதனை கவி மாலையாக சூட்டுவது..

இருவரின் உணர்வினை நான் கொடுத்த விதம் ஒன்றெனில், நீங்கள் அதனை புரிந்து, மேன்மையாய் சொன்ன விதம் அழகோ அழகு..

அந்த குழந்தைக் குமரியின் குதூகலம், அந்த ஆழ்கடல் மனத்தினனின் அசைவுகள்.. எல்லாம் உங்க கவிதைல படிக்கும் போது.. வேற வேற லெவல் 💟💖💟💖💟💖💟💖💟💖💟💖
 
தாமரை

தாமரை
Wooooooooow.... Semma semma episode maa.... விஷ்ணு avala enna ennamo panni paaththan சமாதானம் panna but namba ஆளு asaiyalaye..... தீபா set ஆக maataa avanuku nu sollitaan... Hasina இன்னும் ava manasula irukarathai வாய் வார்த்தையா sollala but avalodaya செய்கை muliyama solra.... Ethuko payapuraa...... மது kita எல்லாம் sollitaan இப்போ தான் மேடம் சமாதானம் ஆனாக...... Kutty யானை ஆத்துல maattikicha...... Karun takkunu kalambitaan வள்ளி வந்து sollavum மது kudave kalambitaa..... அவன் தான் avala பாத்து thegachi poitaan......paavam la அந்த kutty யானை..... அது அழுவுது ivalukum கண்ணு எல்லாம் kalangidichi.... correct ah plan panni kaapaathitaanga...... கருண் enna panrathu ஆத்துல வெள்ளம் varathukula எப்படியாவது kaapaathidanum nu avan தாத்தா va ninaichikitaan mathu takkunu oru idea va கொடுத்து easy ah antha யானை ah thukkitaanga semma... Ore santhosham ellaarukum..... மது ku avvallavu santhosham.... யானை ah avanga கெஸ்ட் ஹவுஸ் ku kutikitu poidalaam nu solra.... Super maa.... Semma semma...
நன்றி நன்றி சித்தூ மா🥰😍🥰😍🥰😍🥰😍🥰

அவ கோபமும் கொஞ்ச நேரத்திற்கு தான், அதிக பட்சமா பேசாம இருப்பா,அதுக்கே அவன் ஆடிப்போய் ஓடி வர்றான். இது போல நட்பும் வரம் தான்.. இல்ல💝💝💝💝💝
ஆமா, அவனைப் பற்றி அவனின் சகோதரன் சொன்னதற்கும், இங்கே இவ பார்க்கறதுக்கும் உள்ள வித்தியாசம்.. இதுதான்.. இன்னமும் பல அவனைப் பற்றி அவ தெரிஞ்சுப்பா..
 
Top