ஶ்ரீகலா
Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்.
வாசகர்கள் படிப்பதற்கேற்ப தொடர்ந்து கதைகள் போடும் எழுத்தாளர்கள் பட்டியலை தளத்தின் முதல் பக்கத்தில் கொண்டு வந்திருக்கிறேன். தொடர்ந்து கதை எழுத முடியாதவர்கள், புதுக் கதை ஆரம்பிக்காதவர்கள் எல்லோரும் ஆன்கோயிங் த்ரெட்டில் இருக்கீங்க. நீங்கள் கதையைத் தொடரும் போது, ஆரம்பிக்கும் போது சொல்லுங்கள், உங்கள் கதைத் திரியை முதல் பக்கத்திற்கு மாற்றி விடுகிறேன். ஏனெனில் நிறையக் கதை திரிகள். அதில் பாதிக் கதைகள் அப்படியே நிற்பதால் இந்த முடிவு. நன்றி...
அன்புடன்,