All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்னை மற(று)ந்(த்)ததேன் கண்மணியே!!!!! கருத்து திரி

Stella mary

Bronze Winner
மறுபடியும் புது கதையோடு வந்ததுக்கு முதலில் உங்களுக்கு என்னோட நல்வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐 sis ஹீரோ சைதன்யா ஹீரோயின் நித்திலா wow சூப்பர் சூப்பர் sis ரெண்டு பேரும் பிரிஞ்சி இருக்காங்க இப்போ நித்தி வேலை செய்யற ஸ்கூலின் கரெஸ்பாண்டெண்ட் சைதன்யா வா குழந்தைகள் கூட இருக்காங்க போல உங்க கதையை படிக்காம ஏதோ இழந்து போல் இருக்கு sis இப்போ நீங்க டீஸர் போட்டுடீங்க very very happy sis அப்டேட் எப்போ படிப்போம்னு இருக்கு கொஞ்சம் சீக்கிரம் போடுங்க உங்க கதைக்காக waiting வாரத்தில் எத்தனை அப்டேட் போடுவீங்கன்னு சொல்லிடுங்க 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஸ்டெல்லா டியர்....

உங்க அன்புக்கு என்ன சொல்றது வார்த்தைகளே இல்லை....

வாரம் 2 யூடி கொடுக்க try பண்றேன்...

அப்புறம் பேபி... சைதன்யா.. நித்திலா மட்டும் பார்த்தீங்களே. விஷ்ணு... விஷ்ணுனு ஒரு கேரக்டர் இருக்கு... பாருங்க டியர்😊😊😊😊😊😊
 
சாரி sis நான் type பண்ணும்போது விஷ்ணு பெயர் மிஸ் ஆயிடுச்சு நீங்க அவனை ரொம்ப வர்ணிச்சு எழுதி இருந்தீங்க ஏன்னு கதை எழுதும் போது தெரிஞ்சுக்குவீங்கன்னு சொன்னீங்க
 
Last edited:

Hanza

Bronze Winner
Haiyooo... ipdi same heroism ulle rendu hero veikkatheenge..😭😭😭
Nange pawem le.yare select panrethunu thavichu poiduwom😢😢

Climax le Ivan tan avan.... avan tan Ivan nu solliduweengela????😂😂😂😂😂
 
Top