All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

'உயிர்பிக்கப்பட்ட கனவுகள்' டெய்சி ஜோசப்ராஜ்

Daisy Josephraj

Well-known member
அன்பு தோழமைகளே என்னுடைய மிக நீண்ட பயணத்தில், டெய்சி ஜோசப்ராஜின், 'உயிர்ப்பிக்கப்பட்ட கனவுகள்' கடைசி 58 ஆவது அத்தியாயம் 27.02.2019 அன்று பதிந்துள்ளேன். மிக நீண்ட நாவல் என்பதால் இன்னும் ஒரு மாதத்திற்கு அதாவது மார்ச் 31 வரை இந்த நாவலின் லிங்க் இருக்கட்டும் என்று விரும்புகிறேன். நான் புதியவள், கதை ஆக்கத்தில் இளையவள். இருந்தும் என் நாவல் பலரால் வாசிக்கப்பட்டுள்ளது, ரசிக்கப்பட்டுள்ளது, விரும்பப்பட்டுள்ளது, பலரின் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளது என்பது நினைத்து பெரு மகிழ்வு அடைகிறேன். நன்றி ஸ்ரீகலா தமிழ் நாவல்.காம். தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் தோழமைகளே. அன்புடன் டெய்சி ஜோசப்ராஜ்
 

Venkadammal

Active member
Thank you so much nan ennum read pannana konjam irrukku konjam sogama irrunthala comptle Ana peragu vasigalamnu irrunthen so continue pannana poran so thank you so much
 
அன்பு தோழமைகளே என்னுடைய மிக நீண்ட பயணத்தில், டெய்சி ஜோசப்ராஜின், 'உயிர்ப்பிக்கப்பட்ட கனவுகள்' கடைசி 58 ஆவது அத்தியாயம் 27.02.2019 அன்று பதிந்துள்ளேன். மிக நீண்ட நாவல் என்பதால் இன்னும் ஒரு மாதத்திற்கு அதாவது மார்ச் 31 வரை இந்த நாவலின் லிங்க் இருக்கட்டும் என்று விரும்புகிறேன். நான் புதியவள், கதை ஆக்கத்தில் இளையவள். இருந்தும் என் நாவல் பலரால் வாசிக்கப்பட்டுள்ளது, ரசிக்கப்பட்டுள்ளது, விரும்பப்பட்டுள்ளது, பலரின் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளது என்பது நினைத்து பெரு மகிழ்வு அடைகிறேன். நன்றி ஸ்ரீகலா தமிழ் நாவல்.காம். தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் தோழமைகளே. அன்புடன் டெய்சி ஜோசப்ராஜ்
 

Daisy Josephraj

Well-known member

Daisy Josephraj

Well-known member
Dear Naserin, doyou know how many likes and happiness you have given to my story. Its altogether more than 70. I think u r reading the story at a streatch. thanks a lot. கதை படித்து முடித்தவுடன் உங்களுடைய மேலான கருத்துக்களை போஸ்ட் செய்யுங்கள். நன்றி டெய்சி ஜோசப்ராஜ்.
 
Top