All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவும் "இமை மூடினும் கனவோடும் நீயே" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அகில் அவனுக்கே தெரியாமல் தான் தப்பு பண்ணி விட்டானா?. அடி வாங்கி கொள்கிறான். ஷெண்பா வரவைச்சதே இவன் தானா? செம சகி
எஸ் எஸ் மா. மிக்க நன்றி மா ❤️❤️❤️
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa..... Semma episode.....அகில் vanthutaan..... அகில் ke அவன் என்ன தப்பு செஞ்சான் theriyala nikiran ku enna kovam avan mela..... Super Super maa
சொல்லிடுவோம்..மிக்க நன்றி மா ❤️❤️❤️
 

Uma thiyagu

Well-known member
அருமையான பதிவு சிஸ்..., எதையும் முழுசா சொல்லாம ஷேன்பவை குழப்பத்துலையே சுத்த விட்டு இருக்கான் நிகரான்...
 

Mn2021

Well-known member
superb pa:love: shenbaku demo kuduthu nigaran puriya vachathu sema akilum ivanum batchmatesah ena problem ipadi adichikaranga...
 

Kalai karthi

Well-known member
நிகரன் அவளை டெஸ்ட் பண்ண முடிவு செய்து விட்டான். ஷெண்பா தெளிவாக இருக்கிறாள். தேறிவிடுவாள்.
 
Top