All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவும் "இமை மூடினும் கனவோடும் நீயே" கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Ava first year படிக்கும் பொதுல இருந்தே avanuku therinji இருக்கு..... Ava அண்ணன் yum ஊருக்கு வர poraan..... Nikiran வீடு la avan sonna maari thaan நடந்தது அவன் வீடு அவன் எது செய்தாலும் correct ah தான் இருக்கும் nu..... Avaluku thaan solla mudiyaatha உணர்வு.......super Super maa.... Semma episode
 

Uma thiyagu

Well-known member
அருமையான பதிவுகள் சிஸ்.. காதலிக்கும் பெண் கிட்ட இருந்து அடிப்படை நம்பிக்கையை எதிர்பார்க்கிறது தப்பு இல்லையே... செண்பா கொஞ்சம் அவசர பட்டுட்டா இப்போ செயல் முறை விளக்கமா அவன் புரியவைக்கவும் புரிஞ்சிடுச்சு... செம:giggle::giggle::giggle:
 

Kalai karthi

Well-known member
அகில் அவனுக்கே தெரியாமல் தான் தப்பு பண்ணி விட்டானா?. அடி வாங்கி கொள்கிறான். ஷெண்பா வரவைச்சதே இவன் தானா? செம சகி
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa..... Semma episode.....அகில் vanthutaan..... அகில் ke அவன் என்ன தப்பு செஞ்சான் theriyala nikiran ku enna kovam avan mela..... Super Super maa
 

vijirsn1965

Bronze Winner
Nalla pantrangappa Akilanum Niharanum maari maari arainthu kolkiraarkal Niharanai partri nangu arenthathaal avan adippathai ellaam vaangi kolkiraan Akilan appadi ennathaan nadanthathu eruvarukum edaiyil ithil Shenba vidam kovaththai michcham vaiththukol thevaipadum enkiraan Shenba ku intha ooril posting kidaikum padi seithirukkiraan Akilanin varavu kaaha wait seithirukkiraan superb ud very nice mam viji
 
Top