All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவும் "இமை மூடினும் கனவோடும் நீயே" கருத்து திரி

Uma thiyagu

Well-known member
சூப்பர் எபி சிஸ்.... நிகரான் மேல ஷேன்பா எவ்ளோ நம்பிக்கை வச்சி இருக்கா ப்ரீத்தி சொல்லி புரிஞ்சிக்க வேண்டி இருக்கு... ஷேன்பாக்கு என்ன ஆச்சு ஏன் அப்படி பேசுற தலையில அடிபட்டு எல்லாத்தையும் மறந்துட்டாலா...
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

இன்று சொல்லிடுவோம் மா. மிக்க நன்றி மா ❤️❤️❤️
 
sankarirathi

Well-known member
super ma very fantastic.... nigaran avala college padikum bothe love panni irukan aana yen athan maraikanum enna problem.... shenba so cute thappu panitu sorry ketkurathu avan roomku varathuku file thookittu varathu hallusinatina kekurathu ellam azhago azhgu... superb ma 💞💞💞💞
 
vijirsn1965

Bronze Winner
Super super mam Niharanin love yai santheka pattu vittu thar pothu mannipaana ,yeartru kolvaana ena varunthukiraal Shenba avan thannidan minbu pola pesavillai entravudan kurtravunarvaaki ponathu Shenba ku ennaenna velai seikiraal veettu ke vanthu vittaal angu avan araiyil than siru vayathu photo vai paarkiraal appathirunthe avan evalaithaan ninaithu dondu irukkiraan eval thaan etho kuzhappi kolkiraazhal aamaam eppadi Niharanuku Shenba vai therium Akil Niharan friends ah Shenba vai Niharan virubiyathaal thaan eruvarukkum edaiyil prachchanaiyo suspense ah irukku enna than satharanamaaha pesi pazhagi sirippathu pola irunthaalum etho ontru kuraikirathu Niharanidam superb ud mika mika arumai mam viji
 
Kalai karthi

Well-known member
அவளுக்கு சத்திய சோதனை இன்னும் முடியவில்லை போல. இதில் வென்று நிகரன் மனதை குளிரவைக்கவேண்டும்
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
super ma very fantastic.... nigaran avala college padikum bothe love panni irukan aana yen athan maraikanum enna problem.... shenba so cute thappu panitu sorry ketkurathu avan roomku varathuku file thookittu varathu hallusinatina kekurathu ellam azhago azhgu... superb ma 💞💞💞💞
மிக்க நன்றி மா ❤️❤️❤️
 
Top