All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தித்தித்திட செய்வாய்! கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செந்தில் தான் பாவம் போல அந்த வித்யா இவன படுத்தி எடுக்க போற கெத்து கெத்துனு அவளோட வாழ்க்கைய அவளே கெடுத்துக்க போறானு நினைக்கிறேன்.. செந்தில் தன்மானத்தோட இருக்குற ஆள் மாதிரி தெரியுது வித்யாவோட கனவு எல்லாம் இவன்கிட்ட எடுபடாது போல
வித்யா செந்தில்.. திருமண வாழ்வு தொடக்கம்.. எப்படியிருக்கும் என்பதே இக்கதை.. நன்றி..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Expectation kills Vidhya should know about this
அவளுக்கு ஏமாற்றங்கள் மட்டுமின்றி.. ஆச்சரியங்களும் காத்திருக்கிறது.

நன்றி..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely update
Paati jonnathu Vidya ku puriyala
Vidya Un Maman totala mathiruvan unna ha ha
நன்றி..

நம்ம ஹீரோ மேலே அவ்வளவு நம்பிக்கை உங்களுக்கு.. ஹா.. ஹா
 
Top