All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆழி உன் கையில் துளியாக! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Neenga mattum eppadi different ah yosikkirenga.... Eppavum unga story ah start pannumbothum next ud kaaga wait pannitte iruppen.... Vera level la eluthurenga..... Ud adikadi pottaal ungalukku nandrigal kodi solluven... Konjam karunai malai kattunga plzzzz... Previous 2 uds awesome... Realy i enjoyed so much.... Thank uuuu sis♥️♥️👌👌👌mukkiyama unga story la vara hero's ku na fan aagitten😊😊
வாவ்.. மிக்க மிக்க நன்றி 🥰 🙏 💜

இது சாதாரண கதை தான்ங்க.. இந்த மாதிரி கதை முதலிலேயே வந்திருக்கலாம். ஆனால் பாணி மட்டும் என்னுடையது.. அது உங்களுக்கு பிடித்திருப்பதில் மிக்க சந்தோஷம்..🥰

ரொம்ப கஷ்டங்க.. வீட்டு வேலை.. பொறுப்புகளுக்கு இடையே யூடி எழுத நேரம் போடுவதில்லை. முதல் போல் விரைவாகவும் யூடி கொடுக்க முடிவதில்லை.

என் எழுத்து ஆர்வம் தான் எழுத வைக்குது.
 

Priyajulian

Active member
Superb sis எதிர்பாராததை எதிர்பாருங்கள் appadindra maathiri irukku sis 👌👌 eagerly waiting for next ud.... Hero 👌 heroine plz cooperat to hero... Because hero genuine person... Intha mathiri life partner carrying partner kidaikkurathu romba kastam don't miss him... Always awesome sema... 👍👍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Superb sis எதிர்பாராததை எதிர்பாருங்கள் appadindra maathiri irukku sis 👌👌 eagerly waiting for next ud.... Hero 👌 heroine plz cooperat to hero... Because hero genuine person... Intha mathiri life partner carrying partner kidaikkurathu romba kastam don't miss him... Always awesome sema... 👍👍
ஹா.. ஹா‌..‌ அவன் கொஞ்சம் திமிர் பிடிச்சவன்.. அடுத்த யூடி படித்தால் தெரியும்.

நன்றி ☺️
 
Top