All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-என் இனிய ரா(ர)ட்ச(கன்)ஷன் Comments thread

Kannamma

Well-known member
Ashu and meenu oda kadhal romba arputham... Oru madhiri aenga vaikara anbu.... Varshu and Rishi odadhu brammika vaikara kadhal... Ana Adhiya veliya kondu varanumna ipo nadakaradha varshu and rishi kandupudiche aganum.. Kamalaku ipdi takkunu oru mudivu vandhuruka venam.. :mad:
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நைஸ் எபி டாலு..... காசு பணத்துக்கு ஆசைப்பட்டு தான் கமலா இதை செய்திருப்பா...அவளெல்லாம் பெண் இனத்துக்கே வந்த களங்கம்....!! பிசாசு...பெத்தபொண்ணை கொல்லத் துணிஞ்ச கேடு கெட்டபிறவி...!! வர்ஷினி பாவம் அவளின் கண்ணீரும்... கதறலும்மனதை வருத்தியது...!! வர்ஷினிக்கு வைக்கப்பட்ட கண்ணியில்மீனு மாட்டிக் கொண்டது...அதை விட பரிதாபம்.... !! எப்படியோ... தன்னவளை தன் உயிரை கொடுத்து மீட்டெடுத்த அஷூ.... மீனுவின் காதல் மெய்சிலிர்க்க வைத்தது....!!! சூப்பர் 😍😍😍😍😘😘😘
 
கமலா போன்ற பொண்கள் பொண் இனத்திற்கே ஒரு சாபமா அமைந்துள்ளது சகோ

இப்படிப்பட்ட பெண்கள் தன் சந்தோஷத்திற்காக தன் பிள்ளைகளையும் பழி கொடுப்பதற்கு தயங்குவதில்லை

அஷு &மீனுவின் காதலை எடுத்து காட்டிய விதம் சூப்பர் சகோ
மிகவும் உணர்ச்சி பூர்வமான பதிவு சகோ

😍😍😍😍😘😘😘😘
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma semma emotional episode.... என்னமா plan panni ennama panni irukangala... Eppadi தான் அந்த o positive blood group kandupidipaanu thariyalaye.. இந்த வர்ஷினி loose ava vaaiyalaye கெடுத்து loose loose... அவனே ellathuyum maranthalum iva marakka vida மாட போல... அச்சு ku enna கோவம் வருது pa.... மீரா and rishi oda conversation semma semma super ah இருந்து mam... Kadaisila avan தாத்தா va குற்றவாளி... Namba முடியலயே... Naa அவன் அப்பா la nenaichan.... Super ah kondu pooringa story ah.... Eagerly waiting for next episode mam... Love you mam...
 

GREENY31

Active member
Hai mam,

Romba Romba Arumaiyannae update mam. ....:):cool::)
Rishi eppadi vaithiyanathan thean kuttravallinu kandupidichaen ?.....
Aathi release agiduvarru. ...:):).........
Rishi ,Varshiniku super birthday gift pannidukarraen... ...... .... .:smiley37:

Eagerly waiting for ur nxt update mam....(y)(y)
 

Kaniramesh

Well-known member
Super dam. Rishi baby 😍😍😘... meera kita rishi pesinathu crkt avan avala babya ninachan bt veetula irukuravanga ava manasula aasai vara maari panitanga pavam than... Varshu un vai than unaku ethiri yosikama pesida vendiyathu... Rishi yaru antha culprit nu nee kandu pidichiduva i knw... oh vaithiya arrest athuvum varshu kaiyala super👏👏👏...varshu iniyavathu Rishi babya purinjipiya
 

saru

Bronze Winner
Super dear
Ththavva kaidu hoom
Varasu baby innum ennenna shock kudika porana wait ma
Meeera manasula lv vandrukavrnam baby
Sagotharapasdam better sh irundrukum
 

Kannamma

Well-known member
Meeraku ennagum.. Ava aen rishiya love panna... Ashu paavam meenu aen innum kannu mulikala...

Kamalaku varshu azhama irundhadhe periya thandanai... Rishi enna ipdi pannitan.. Perusa thookina aduthu mattuvanganu move panrano...
 
Top