All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
நீங்க சொல்றது உண்மையோ உண்மை பானு அக்கா.கதைதிரிக்கு போறதுக்கு முன்னாடி கருத்துதிரிக்கு வந்து பார்த்தால்தான் அன்னிக்கு பொழுதே சூப்பரா போகுது. பொங்கல் மட்டுமில்லை பானுக்கா ஆயுத பூசையையும் அவுங்க சமாளிக்கனும். 😜😜:unsure::unsure::smiley8::smiley8:
:mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad:🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
 
Vaishanika

Bronze Winner
எலே... ஈரோயின் ஆர்மிங்க கிட்ட வேற என்னத்த பாக்க முடியும்னு கேக்கிறேன் நானு. மூடி மறைக்கலாம் தப்பில. ஆனா ஒரு முழு பூசனியையா மூடி மறைப்பீக. இது நியாயமா :p:p:p:p
டாலிக்கண்ணூ நயணூ! திருவிளையாடல் ஹிஸ்டரில பாறைக்குள்ளாற இருக்கற தேரைக்கும் சாப்பாடு குடுப்பாரு நம்ப லார்டு மகாதேவர். நாங்க தம்மத்தூண்டு முழு பூசணிக்காய( ஒரு பருக்கை சோத்துல) மறைக்கறோமுன்னு சொன்னீங்க.ஏன்னா நாங்க கொஞ்சம் அவரைப்போல. அதுக்கு காரணம் நாங்க கடவுள் பாதி மிருகம்பாதிங்கோ!!!. டாலிச்செல்லம்.:smiley5::smiley5::smiley12:smiley12:smiley6::smiley6:
 
Vaishanika

Bronze Winner
டோண்ட் வொர்ரி டாலிம்மா, புஜ்ஜூம்மா ,என்ற தங்கமில்ல ,என்ற வைரமில்ல ,என்ற அமேசான் காட்டுல இருக்கற அதிசய மூலிகையே, பயபுள்ளக்கு புறா வுடறது பெரும் வேலையா இருக்குது ப்பா ஸ் ஸ் ஸ்ப்பா 😜😜😜
 
Vaishanika

Bronze Winner
நன்றி தங்கம் நன்றி. அவ யாரு என்கிறது பின்னாடி தெரிய வந்திரும். இவனுக்கு அவள் மேல ஒரு இது இருக்கு. ஆனா அவள் தன் அத்தானின் காதலி என்கிற சந்தேகத்தால அந்த உணர்வு மழுங்கடிச்சு போயிருது. அடுத்த பதிவு இன்னும் சுவாரசியத்த அதிகமாக்கும் என்று நினைக்கிறேன். :love::love::love::love::love:
டாலிநயணூச் செல்லம் நீங்க சொன்னது உண்மையா ? அடுத்த எபி சுவாரசியமா இருக்குமா? அப்ப நாளைக்கு விட்டவிடிய காலைல வருவீங்களா?!. :unsure::unsure::smiley4::smiley4::smiley4:
 
ValliMano

Well-known member
sis ivan enamaa perform panraan asanthu poyiten, niranjanla aarmbichi po rasa enga poi eppadi mutti nikka porannu paarka kathuttu irukken nee po..
jayaramana vittutu mi yai mattum target panrathu sari illai sis... mathavi sonna mathiri avarayum focus panna sollunga inum entertainiga irukkumila:ROFLMAO::ROFLMAO: but oru vishayam sis sir udaya ethirkalam romba oli mayama theriyuthu:D:D:D:D:D
 
sankarirathi

Well-known member
Ennama nadakuthu agaranuku ava mela loveaa athan avan athanoda avalai nerunga vida kodatgunu ivan ulle varana per mathi avakita arimugam aguran innum enna sothani ellam minaniyaku kathu iruko theriyala superb going ma💕💕💕💕💕
 
JULIET

Well-known member
Nice💗💗மீயா ஜெயராமனோட எக்ஸ் லவ்வர் மகள் அல்லது பிரண்ட் மகளா இருக்கனும். அவள் இலங்கையில் உறவுகளை இழந்து ஆதரவு இல்லாமல் தவிச்சிருக்கனும்.
அனாதையாக தவிக்கும் பெண்ணுக்கு உதவி பண்ணுற நல்ல மனிதர அக்கா & தம்பி கேவலமாக நினைக்கிறீங்க?
இருவருக்கும் சாக்கடை புத்தி, ஓடிப்போன அப்பனோட புத்தி, 12 வருடங்கள் உங்க கூட இருக்கிற ஜெயராமன் குணம் உங்க இருவருக்கும் தெரியாதா?இரண்டு பேரும் மூளை கோளாறு பிடிச்சு அலையிறிங்க. உண்மை என்னவென்று ஆராயாமல் ஜெயராமன் மீயாவ கஷ்டப்படுத்த திட்டம் போடுற உங்க மூளையை உண்மையை அறிய யூஸ் பண்ணியிருக்கலாம்😡😡😡உங்க மூளை, இதயத்தில் ஆசிட், ஃபினாயில் ஊற்றி கழுவனும்.
நல்லா நடந்து வர எங்க செல்லம் மீயா குட்டிய கீழே தள்ளி இரத்தம் வர வச்சு இரசிக்கிற காட்டு பன்னி பயலே😠😠😡😡

30909

30908
 
View attachment 30909

View attachment 30908
அட்ரா சக்கை!!!:smiley2::smiley2::smiley2: அட்ரா சக்கை!! அடி தூள்!!! பட்டைய கிளப்பு தங்கம்...
 
Top