All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சின்னஞ்சிறு இரகசியமே! சின்னஞ்சிறு அதிசயமே! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
super & lovely update sis.ss..shappa intha makkal yen ippadi irukkuranga...avanukkunu oru privacy illama pandranga...rathi & aruf yenna mudivedukka porangannu ariya eagerly waiting raji sis. (y)(y)👌😍😍
நன்றி..

இறுதி யுடிகள் போட்டுட்டேன்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்படி ஒரு திருப்பத்தை எதிர் பார்க்க வில்லை.

நீங்கள் மட்டும் எப்படி வித்தியாசமாக யோசிக்கிறீர்கள்.

அருமையான பதிவு.
ஹா.. ஹா.. நன்றி..

இறுதி யூடிகள் போட்டுட்டேன்
 

Crypt

Member
வித்தியாசமான கதை களம். அருமையான நடை. நடிகர் நடிகைகள் என்றாலே பொது சொத்து போல பாவிப்பதும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசுவதும் எழுதுவதும் ஊடகத்தின் அறமற்ற செயல் அதே போல் ரசிகர்கள் என்ற பெயரில் கொடுக்கும் தொல்லையும் அதிகம்.இரண்டையும் அழகாக விளக்கி கதை முடிந்த விதம் அழகு.
 

Priyakutty

Well-known member
டான்ஸ்.... 🤩🤩

இப்போ புரிதா ஆரூ... 😔

அவங்க என்ன பண்ணுவாங்க... ஞாபகம் திரும்பிட்டா... 🤔

கண்டிப்பா அவர் மேல கோபம் வரும் ல...

எப்படி... என்ன பண்ண போறாரு...

இப்போ அவங்கள உண்மையா லவ் பண்றாரு... விட்டுட்டு போய்டுவாங்களோ, வெறுத்துடுவாங்களோ னு நெனைக்குறாரு...

பண்ண தப்ப புரிஞ்சிக்கறாரு...

ஆனா என்ன பண்ணி எல்லாம் சரி பண்ண போறாரு... ❤

கதையின் நகர்வு அருமையா கெஸ் பண்ண முடியாதது போல இருக்கு dr... ❤
 

Priyakutty

Well-known member
ஆரூ... விஷயத்தை மறைக்க என்னலாம் பண்றாரு... 🙄😔😯

ஒரு பக்கம் பாவமா இருக்கு... மறுப்பக்கம் இதுலாம் தெரிஞ்சா என்னாகுறது னு பயமா இருக்கு... அவர் பண்ற தப்பு....

போச்சு... கயிறை பாத்துட்டாங்க...😖😖😳
 

Priyakutty

Well-known member
என்னனு சொல்ல.... 🥺

அவர பாத்தா பாவமாவும் இருக்கு... அவங்கள பாத்தாலும் பாவமா இருக்கு... 🥺😔

ரெண்டு பேரும் எல்லாத்தையும் மறந்துட்டு ஒரு நியூ லைப் ஆரம்பிங்க...

ஆனா காலம் தான் பதில் சொல்லும்...போல...

சொல்ல முடியாது... ஆரூ சொல்ல வைப்பாரு 😅

உணர்வுபூர்வமா இருக்கு dr...💞

அவர் வேற விதமா அவங்கள தாண்டிச்சிருக்கலாம்...

அவ்ளோதான் அவங்களுக்கு ஞாபகம் வந்துட்டுச்சு... இனி என்ன...
 

Priyakutty

Well-known member
அவரோட உணர்வும், அவங்க கோபம் எல்லாம் தெளிவா சொல்லிட்டிங்க dr... 😔❤

இந்தியா க்கு கிளம்பறாங்க... 😊

எப்டியோ ஒன்னா இருந்து சண்டையே போட்டாலும் சரி...

அதிகமா ஹர்ட் ஆகுவங்களோ...

என்னகுதுனு பாப்போம்... ❤

கதையோட நகர்வு ரொம்ப பிடிச்சிருக்கு... 😍
 

Priyakutty

Well-known member
அச்சோ... சக்தி என்ன இப்படி சொல்றாரு...

இப்போ எப்படி மறுபடி படத்தை ஹிட் கொடுக்கறது.... 🤔

ஆனாலும் இது சவாலான விஷயம் ல...

ரதி சொல்றதுல பாயிண்ட் இருக்கு ல...

என்ன ஆகும்...
 
Top