All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
நயணு பயப்படாதீங்க. இந்த பூபூ எம்பூட்டுதரம் அடிச்சி துவச்சி புழுஞ்சி காயப்போட்டாலும் நான் உங்களுக்கு ஒரு துணைக்காலா இருப்பேன்.கால்லுல்ல அடி எவ்வளவு பட்டாலும் நமக்கு எழுதறது ரொம்பமுக்கியம் அமைச்சரே. அதனால கண்ணுல தண்ணிவுடாம எழுதுதாயி எழுது.நாங்க இருக்கோம்ல அடி வாங்கறத பாத்துக்கலாம்.ஓகே.🤗🤗🤗🤗🤗😇😇😇😇😇😇😝😝😝😂
பாருங்கயா பாருங்க. என்ற தளபதிய கண்ண திறந்து பாருங்க. (அவ்வ்வ் இவயலவிட அந்த பூ பூ எம்பிட்டோ பரவாயில்லைன்னு எப்படி என்ற வாயால சொல்லுவேன். அவ்வ்வ்):smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
விதுலன் வில்லனை இனிமேல் சும்மா விட மட்டான். மிளிர் காதலும் பரிதவிப்பு குற்றவுணர்வு . விதுலன் வலி ஏமாற்றம் கோபம் அழகாக காண்பித்து இருக்கேங்க சகி. ராஜா உணர்ந்தது சூப்பர். பாவம் ராஜா.
மிக மிக மிக நன்றிமா. ரொம்ப மகிழ்ச்சியா இருக்குயா. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Mam ud armai super sema..... But hero kastapadurathuthan thanga mudiyala... Ennathan kobam irunthalum avanukku mudiyatha nerathil milir ipadi thalli iruppathu manathukku kastama irukku.... Milir manathu eppoluthu maarum.... vidhulan vallvin Sandhosathai eppoluthu meetu eduppan ithelllam therinchikka aarvama irukku.... Antha villanoda mandai mela omleta podunga pakki milir ah sight adikkuran kanna nonndi edukkanum... Athu namma hero department so namma adutha ud eppa varum nu kannathula kaiya vachu pathutte irukka vendithan... Mam konjam length ah ud koduthengana ungalukku periya punniyamaga pogum... Karunai kattungal plz.... 🙏🙏🙏🙏👍👍♥❤
ஐயோ மீ சோ ஹப்பி. நன்றி நன்றி நன்றி. ரொம்ப மகிழ்ச்சியா இருக்குபா. ஆமா அவன் காதல் அழகானதுதான். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Omg… Nayani ma too bad… avan ivlo adipattu kidakkuran… Iva ipdi ambo nu vittuttu pora… padikkave manasu kashtama irukku 😕😕😕
அவன் செஞ்ச வேலைக்கு அவ எப்படியா மன்னிப்பா. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Pawam Vidulan… already thandanai anubavichittu irukkiravan kitta ivaluk ipdi behave pannura…
Aathaadi…. Ippo ivalaiyum kandu pudichittana antha Opposition Leader????
Yean innum avan akka vandhu parkkala???
அவன் தண்டனை அனுபவிச்சது அவளுக்குத் தெரியாதே தங்கம். தவிர அவளை பொருத்தவரை அவளுடைய வாழ்க்கையை அழிச்சவன் அவன் என்கிறதால அத்தனை சுலபத்தில் மறக்க மாட்டாள்ல. :love::love::love::love::love:
 

Vaishanika

Bronze Winner
பாருங்கயா பாருங்க. என்ற தளபதிய கண்ண திறந்து பாருங்க. (அவ்வ்வ் இவயலவிட அந்த பூ பூ எம்பிட்டோ பரவாயில்லைன்னு எப்படி என்ற வாயால சொல்லுவேன். அவ்வ்வ்):smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
ஏம்மா நயணூ வாயால சொல்லமுடியாத அளவுக்கு அம்பூட்டு கோராமையாவா இருக்கு?. ஆனாலும் எங்களுக்கு வெக்கம் வேலாயுதம் மானம் மாரியாத்தா சூடுசுரணை சூலாயுதமெல்லாம் கிடையாது.நீங்க எம்பூடடு நக்கலு நய்யாண்டி விக்கலு விருமாண்டி( இது ஒரு ப்ளோவுல வுடறது) நாங்க வருவோம் திரும்பத்திரும்ப ஹா! ஹா! ஹா! ஹி!ஹி!. ஆதலால் தெரிவிப்பது என்னன்னா விதுவ மிளிர பாக்கப்போறேன்.பை நயணூஉஉ டாலி.💋💋💋💋💋
 
Top